Friday, June 3, 2022

Happy Quotes In Tamil - மகிழ்ச்சி கவிதை 2024



Happy Quotes: Hai friends welcome to our site. Are you looking for happy quotes in Tamil? Don't worry here we share happy quotes in Tamil. We've all experienced our share of down days. Perhaps you had a violent dispute with a friend or family member that has left you in a depression, or perhaps you just woke up on the wrong side of the bed. When melancholy days appear to take over, sit down, take a deep breath, and browse through some of the finest cheerful quotations available, such as the ones on this list.

Happy Quotes In Tamil
Happy Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் happy quotes in Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள். நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் happy quotes in Tamil -ல் கொடுத்துள்ளோம்.

Also Check:

Smile Quotes In Tamil

Anbu Quotes In Tamil

Kadi Jokes In Tamil

Mokka Jokes In Tamil

Happy Quotes In Tamil:

Happy Quotes In Tamil
Happy Quotes In Tamil

மகிழ்ச்சி என்ற
உணர்வு இல்லாவிட்டால்
வாழ்க்கையே கடினமான
சுமையாகிவிடும்.

வார்த்தைகள் ஏதும் இன்றி
அன்பை வெளிப்படுத்தும்
அழகான மொழி புன்னகை.

உண்மையான மகிழ்ச்சி
நம் மகிழ்ச்சி கொள்வதில்
இல்லை மற்றோரை
மகிழ வைப்பதே.

நிலை மாறினால் மட்டும்
மகிழ்ச்சி வராது.
மகிழ்ச்சியோடு இருந்தால்
நிலை தன்னாலே மாறும்.

எல்லோரிடமும் சிரித்து பேசினாலே
உங்கள் வாழ்வில் உள்ள பாதி
பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

சிறிது வாழ வேண்டும்
பிறர் சிறிது வாழ்த்திடாதே.

ஆசை ஆசையாய்  இருக்கிறதே
இது போல் வாழ்ந்திடவே.
பாச பனி மலை பொழிகிறதே
இதயங்கள் சேர்ந்திடவே.

எந்த நகை இல்லை என்றாலும்
புன்னகை என்ற ஒன்றை
மட்டும் அணிந்திருந்தாள்
எந்த பிரச்சனையும் வராது.

மகிழ்ச்சியாய் இருந்தால்
அந்த மரணத்தையும் கூட
எளிதாக வெல்ல முடியும். 

Smile Quotes, love feeling Quotes, Money Quotes, MothersDay Wishes, Love sad quotes, sad quotes, Lonely Quotes, Mother Quotes, Sister Quotes,  Lovers Day Wishes, Brothers Quotes,  Marriage Wishes for a friend, Fathers Day Wishes, Attitude Quotes, Father Quotes, Brothers Day Wishes, Festival Wishes, Holi Wishes,  Diwali Wishes, Teachers Day Wishes, New Year Wishes, Sisters Day Wishes, Ramadan Wishes, Pongal Wishes, Bakrid wishes, May Day Wishes, angry quotes,  Chrismas Wishes, Kadhal Kavithai, Life advice quotes, Bharathiyar Quotes, Buddha Quotes, Tamil New Year Wishes,  Nature Quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best happy quotes in Tamil. we hope you love these happy quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating happy quotes in Tamil. keep following for more happy quotes in Tamil

Tags: valuable thoughts in tamil, attitude quotes in tamil, happy quotes in english, love happy quotes in tamil, positive quotes in tamil,tamil quotes, life quotes