சுய மரியாதை கவிதை - Self Respect Quotes In Tamil 2024Self Respect Quotes: Hai friends welcome to our site. Are you looking for a Self Respect Quotes in Tamil? Don't worry here we share Self Respect Quotes in Tamil. These self-respect quotes include some stimulating thoughts as well as illustrations of what self-respect looks like and the influence it may have on your life. What exactly is self-esteem, and why is it so important? Self-respect implies being able to understand your own worth and value as a person. Because you are important, you ensure and prioritize your health, mental well-being, and life objectives. 

Self Respect Quotes In Tamil
Self Respect Quotes In Tamil 

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Self Respect Quotes in Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா?  கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Self Respect Quotes in Tamil கொடுத்துள்ளோம்.

Also Check:

Smile Quotes In Tamil

Angry Quotes In Tamil

Sad Dp For Girls Whatsapp 

Sorry Quotes In Tamil

Selfish Quotes In Tamil

Self Respect Quotes In Tamil :

வலித்தாலும் வாழ்ந்து காட்டு !
வாழ்க்கையும் மண்டியிடும்
ஓர் நாள் உன் தன்னம்பிக்கைகாக!

நாம் எப்படி இருக்கனும்னு
நாம தான் முடிவு செய்ய வேண்டும்
அடுத்தவன் இல்லை.

Self Respect Quotes In Tamil
Self Respect Quotes In Tamil 

என்னை மதிக்காதவர்களை நான் மதிக்கவில்லை
நீ அதை ஈகோ என்று அழைக்கிறீர்கள்.
நான் அதை சுய மரியாதை என்று அழைக்கிறேன்.

வருமானம் இல்லா வாழ்க்கையை விட
தன்மானம் இல்லா வாழ்க்கையே அவமானம்.

 தனியே நின்றாலும்
தன்மானத்தோடும்
நிற்பதில் தவறில்லை.

Self Respect Quotes In Tamil
Self Respect Quotes In Tamil 

மானமுள்ள ஆயிரம் பேரிடம் போராடலாம்
மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டம் 

மதிக்கும் இடத்தில் மண்டியிட கூட தயங்காதே 
மதிக்காத இடத்தில் மன்னிப்பு கூட கேட்காதே.

நம் சுயமதிப்பை இழந்துதான்
அன்பையும் பாசத்தையும்
பெற முடியும் என்றால்
அதற்கு தனித்து வாழ்வதே மேல்.

Self Respect Quotes In Tamil
Self Respect Quotes In Tamil 

தன்னை தானே தாழ்த்தி
கொள்பவனை போல
தரணியில் மோசமானவன்
யாரும் இல்லை.

உன் தன்மானத்தை இழந்து
ஒருவரிடம் பழகினால் 
உன் மீது அவர்களுக்கு
அன்பு இருக்காது.
நீ அடிமையை தான்
இருப்பாய் நினைவில்கொள்.

வசதியில் ஏழையாக
இருந்தாலும் தன்மானத்தில்
கோடீஸ்வரனாக இரு.

Love sad quotes, sad quotes, Life advice quotes, love feeling Quotes, Lonely Quotes, Nature Quotes, Father Quotes, Brothers Quotes, Attitude Quotes, Motivational Quotes, Festival Wishes, New Year Wishes, Mother Quotes, Sister Quotes, Sisters Day Wishes, Holi Wishes, Marriage Wishes for friend, Lovers Day Wishes, Chrismas Wishes, kadhal Kavithai, Smile Quotes, Fathers Day Wishes, Ramadan Wishes, Pongal Wishes, Money Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Diwali Wishes, Teachers Day Wishes, Bakrid wishes, May Day Wishes, angry quotes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes,  Buddha Quotes
இது போன்ற  Quotes, wishes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Self Respect Quotes in Tamil. we hope you love these Self Respect Quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating Self Respect Quotes in Tamil. keep following for more Self Respect Quotes in Tamil.

Tags: self respect tamil quotes in one line, women's self respect quotes in tamil,
self-respect in tamil, self respect quotes in tamil share chat