Friday, June 3, 2022

Hurting Quotes In Tamil - வலிகள் நிறைந்த கவிதைகள்



Hurting Quotes: Hai friends welcome to our site. Are you looking for hurting quotes in Tamil? Don't worry here we share hurting quotes in Tamil. Today's article contains the most amazing hurt quotes that you may relate to in your everyday life. So, These Hurt Quotes Will Assist You In Healing A Broken Heart. Continuing with Quotes to Help You Get Over a Breakup Moving on following the loss of a meaningful friendship can be difficult; nevertheless, our collection of continuing statements will greatly assist you in overcoming your anguish.

Hurting Quotes In Tamil
Hurting Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் hurting quotes in Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள். நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் hurting quotes in Tamil -ல் கொடுத்துள்ளோம்.

Also Check:

Love Failure Quotes In Tamil

Love Feeling Quotes In Tamil

Fake Relationship Quotes In Tamil

Missing Quotes In Tamil

Sad Dp For Girls Whatsapp 

Angry Quotes In Tamil

Death Quotes In Tamil

Hurting Quotes In Tamil :


Hurting Quotes In Tamil
Hurting Quotes In Tamil


சுலபமாக கிடைத்து விடும்
பொருளுக்கு இந்த உலகில்
மதிப்பு  இல்லை.அன்பாயினும் சரி!

அன்பு என்பது ஒரு மருந்து.
தேவையான அளவு இருந்தால்
வாழ்வை  அழகாக்கும்.
அளவுக்கு மீறினால் விஷமாகி
வாழ்க்கையை அழித்துவிடும்!

வாழ்வில் ஆயிரம்
பேரைச் சந்தித்தாலும்,
சிலர் மட்டுமே  நம்
நினைவில் இருப்பார்கள்!
அதில் நாம் நேசித்தவர்களும்
வெறுத்தவர்களும் அடங்கும்!

சின்ன சின்ன  வலிகளுக்கு
மருந்தே இல்லை என்று தெரிந்தும்
மறைத்து வைத்து கொள்கிறேன்
சிறு புன்னகையில்!

சில உறவுகளினால் 
வாழ்க்கை துளிர்விடுகிறது.
சில உறவுகளினால் 
வாழ்க்கை துவண்டு விடுகிறது!

Hurting Quotes In Tamil
Hurting Quotes In Tamil

வாழ்க்கையில் 
வலிகளும் காயங்களுமே
மனிதனை மாற்றுகிறது
சிலரை அரக்கனாகவும்
சிலரை அமைதியாகவும்

நான் கரை தேடும் ஓடம்.
என்னுடன் பயணம்
செய்ய நினைக்காதே!
நீயும் தொலைந்து போவாய்
என்னைப் போல்.

சிலரின் அமைதி திமிரல்ல அது 
அவர்களுக்குள் இருக்கும் வலி.

ஒரு துளி அன்பை கொடுத்து
நூறுதுளி கண்ணீரை  விலை
கேட்பதுதான் இந்த வாழ்க்கை.

விதியே
ஒரு நாளாவது என்னை
நிம்மதியாக நீ உறங்க வை
என் மரணமாக அது 
இருந்தாலும் பரவாயில்லை

Marriage Wishes for friends, Lovers Day Wishes, Sad Quotes, Lonely Quotes, Nature Quotes, Smile Quotes,  Motivational Quotes, Money Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Avoiding quotes, Brothers Quotes, Mother Quotes, Father Quotes,  Sister Quotes, Cheating quotes, Festival Wishes, New Year Wishes, Sisters Day Wishes, kadhal Kavithai, Diwali Wishes, Teachers Day Wishes, Holi Wishes, Chrismas Wishes, Chanakya Quotes, Life advice quotes, Tamil New Year Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Gethu Quotes, Ramadan Wishes, Pongal Wishes, Bakrid wishes, Enemy Quotes, Bharathiyar Quotes,  Buddha Quotes, love feeling Quotes, May Day Wishes, angry quotes, Love sad quotes

இது போன்ற Quotes, SMS, Wishes, Valthukal  தகவல்களை தமிழில் பெற எங்கள் பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best hurting quotes in Tamil. we hope you love these hurting quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating hurting quotes in Tamil. keep following for more hurting quotes in Tamil.

Tags: expectation hurts quotes in tamil, hurting meaning in tamil, hurting quotes in tamil images, friends hurting quotes in tamil, Image of Heart hurting quotes in tamil, Heart hurting quotes in tamil, Image of Love hurting Quotes In Tamil, Love hurting Quotes In Tamil, Image of Vali quotes in tamil, Vali quotes in tamil