அழுகை கவிதைகள் - Crying Quotes In Tamil 2024Crying Quotes: Hai friends welcome to our site. Are you looking for Crying Quotes In Tamil? Don't worry here we share Crying Quotes In Tamil. Weeping is a normal human emotion, and these crying quotes demonstrate how crucial it is in life. Many human emotions, including grief, joy, and rage, to mention a few, can cause us to cry. Obviously, when people hear the term crying, they think of sadness. However, any strong emotion might cause your eyes to tear up.

Crying Quotes In Tamil
Crying Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Crying Quotes In Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். நாங்கள் இந்த பதிவில் Crying Quotes In Tamil கொடுத்துள்ளோம்.

Also Check:

Hurting Quotes In Tamil

Thanimai Quotes In Tamil

Missing Quotes In Tamil

Sad Quotes In Tamil

Crying Quotes In Tamil:

Crying Quotes In Tamil
Crying Quotes In Tamil

கண்களில் நீர் தேங்கும்
இமை முடி ஓரத்தில்
கண்ணீராய் நீ நிற்பாய்
என் உயிர் பிரியும் நேரத்தில்!

இரவில் உறக்கம் வருகிறதோ இல்லையோ
ஆனால் கவலையும் கண்ணீரும்
தவறாமல் வந்து விடுகிறது

அளவுக்கு அதிகமாக
உன்னை நேசித்ததால்
இன்று அளவுக்கு அதிகமாக
உன்னால் அழுது கொண்டிருக்கிறேன்

Crying Quotes In Tamil
Crying Quotes In Tamil

உன்னோடு நான் சிரித்த நாட்களை விட
உனக்காக நான் அழுத நாட்கள் தான் அதிகம்

வலிகொண்ட இதயத்திற்கு தான் தெரியும்
கண்ணீர்த் துளியின் நட்பு!

என் விழிகளை உற்றுப் பார்
வழிவது நீரல்ல உதிரம் என்று உணருவாய்!

Crying Quotes In Tamil
Crying Quotes In Tamil

இன்று என்னுடன் வானமும் அழுகிறது
என் கண்ணீர் துடைக்க
இனி நீ வரப் போவதில்லை என்று உணர்ந்து

நம் வார்த்தைகளால் சொல்ல முடியாத
வலிகளை நம் கண்ணீர்கள் தான் பிரதிபலிக்கின்றன

சிரித்த நாட்களை நினைத்து அழுகிறேன்
அழுத நாட்களை நினைத்து சிரிக்கிறேன்

பகலில் கவலைகளை மறைத்து சிரிக்கிறேன்!
இரவில் கவலைகளை நினைத்து அழுகிறேன்


மேலும்,
Father Quotes, Sister Quotes, Happy quotes, karma quotes, Marriage Wishes for friend, Lovers Day Wishes, kovam quotes, emotional quotes, Attitude Quotes, Motivational Quotes,  Brothers Day Wishes, Kannadasan quotes, Jayalalitha quotes, enemy quotes,  kadhal Kavithai, Diwali Wishes, Love sad quotes, love feeling Quotes, Buddha Quotes, Teachers Day Wishes, Smile Quotes, Uravugal Quotes, mothers day quotes, Chanakya quotes, Ematram quotes, mother quotes, miss you quotes, Murugan quotes, Life advice quotes, cheating quotes, gethu quotes, avoiding quotes, expectation quotes, Karl Marx quotes, Brothers Quotes,  Mother Quotes, Tamil New Year Wishes,
இது போன்ற  Wishes, Quotes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Crying Quotes In Tamil. we hope you love these Crying Quotes In Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting my site. we are regularly updating Crying Quotes In Tamil. keep following for more Crying Quotes In Tamil.

Tags: love failure kavithai tamil lyrics, love feeling quotes in tamil, ஏமாற்றுதல் quotes, ஆறுதல் quotes, ஏமாளி quotes, ஏமாற்றிய காதலி கவிதை