ரமண மகரிஷி பொன்மொழிகள் - Ramana Maharshi Quotes In Tamil 2024Ramana Maharshi Quotes: Hai friends welcome to our site. Are you looking for Ramana Maharshi Quotes In Tamil? Don't worry here we share Ramana Maharshi Quotes In Tamil. Ramana Maharshi was a well-known Hindu jivanmukta and guru from India. At the age of eighteen, he had a 'death experience' in which he became acquainted with a 'power, or Evesham,' which he subsequently associated with 'the personal God.'Let us go over Ramana Maharshi's corpus of illuminating and thought-provoking statements and sayings.

Ramana Maharshi Quotes In Tamil
Ramana Maharshi Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Ramana Maharshi Quotes In Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா?  கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். நாங்கள் இந்த பதிவில் Ramana Maharshi Quotes In Tamil கொடுத்துள்ளோம். பகவான் ரமண மகரிஷி அவர்கள் கூறிய உயரிய வாழ்வின் அர்த்தத்தை புரிய வைக்கும் பொன்மொழிகளை இப்பதிவில் காணலாம்.

Also Check:

Chanakya Quotes In Tamil

Karma Quotes In Tamil

Osho Quotes In Tamil

Ramana Maharshi Quotes In Tamil:

Ramana Maharshi Quotes In Tamil
Ramana Maharshi Quotes In Tamil

எது வருகிறதோ வரட்டும்
எது போகிறதோ போகட்டும்
எது நிலையாக நிற்கிறது
என்பதை கண்டுபிடியுங்கள்

நான் யார் என்பது மந்திரம் இல்லை
அது நம்மில் எங்கு உதிக்கிறது
என்பதைக் குறிக்கிறது
எல்லா எண்ணங்களுக்கும்
மூலம் அதுவே.

கடந்த காலமோ எதிர்காலமும் கிடையாது
நிகழ்காலம் மட்டுமே உண்டு.

Ramana Maharshi Quotes In Tamil
Ramana Maharshi Quotes In Tamil

தன்னை உணர்ந்தவனால் மட்டுமே
இந்த உலகத்தை உணர முடியும்

ஒருவருடைய மனதில்
அமைதி இருந்தால்
இந்த உலகமே அவனுக்கு
அமைதியானதாக தோன்றும்

உன்னைத் தேவையில்லை என்று
ஒதுக்கிய நபர்களுக்கு நீ எதைச் செய்தாலும்
அது அவர்களுக்கு தவறாகத்தான் தெரியும்

மகிழ்ச்சி என்பது இயல்பு தான்
அதை அடைய நினைப்பதில்  தவறு இல்லை 
ஆனால் மகிழ்ச்சி உங்களுக்குள்ளேயே இருக்கிறது
என்பதை மறந்து விட்டு அதனை வெளியே
தேடுவது மிகவும் தவறுனானது.

மேலும்,
Happy quotes, karma quotes,  avoiding quotes, Chanakya quotes,  Kannadasan quotes, Karl Marx quotes, cheating quotes, gethu quotes, kovam quotes, emotional quotes, Jayalalitha quotes, enemy quotes, Uravugal Quotes, mothers day quotes, Ematram quotes, expectation quotes, miss you quotes, nambikkai drogam quotes,
mother quotes,  Murugan quotes, Ramadan Wishes, Pongal Wishes, May Day Wishes, angry quotes, Bakrid wishes,  Bharathiyar Quotes, love feeling Quotes, Buddha Quotes, Life advice quotes, Tamil New Year Wishes, Sad quotes, Lonely Quotes, Nature Quotes, Love sad quotes
இது போன்ற பொன்மொழிகள், vaalthukal தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Ramana Maharshi Quotes In Tamil.  we hope you love these Ramana Maharshi Quotes In Tamil, if yes comment to us in the below comment box and share with your friends. Thank you for visiting our page. we are regularly updating Ramana Maharshi Quotes In Tamil. keep following for more Ramana Maharshi Quotes In Tamil updates.

Tags: ramana maharshi quotes, ramana maharshi last words, ramana maharshi miracles, ரமண மகரிஷி தத்துவம், ரமண மகரிஷி புத்தகங்கள் pdf,
ரமண மந்திரம், மனம் பற்றி ரமணர், ரமணரின் கீதை, நான் யார் புத்தகம் pdf.