Thursday, July 7, 2022

Husband Quotes In Tamil - கணவன் கவிதைகள்



Husband Quotes: Hai friends welcome to our site. Are you looking for a Husband Quotes In Tamil? Don't worry here we share Husband Quotes In Tamil. Your other half is your hubby. The man with whom you plan to establish a family in the future. While it is often assumed that the guy in a relationship should initiate amorous advances, even the most manly of men can benefit from reinforcement from time to time that they are the focus of their wife's attention.

Husband Quotes In Tamil
Husband Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Husband Quotes In Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். நாங்கள் இந்த பதிவில் Husband Quotes In Tamil -ல் கொடுத்துள்ளோம்.

Also Check:

Husband And Wife Quotes In Tamil

Love Quotes In Tamil

Thirumana Naal Valthukal 

Kadhali Kavithai

Kadhal Kavithaigal In Tamil

Miss You Quotes In Tamil

Husband Quotes In Tamil:

மயிலிறகாய் என் மனம்
வருடி மலர்கின்றாய்
என் மன்னவனே!
பகல் நிலவாய் என் பாதையில்
ஒளிர்கின்றாய் என்னவனே!
நிழற்குடையாய் நீ நிற்க
ஏங்குகிறேன் என்னுயிரே!
நகல் படமாய் நானிருக்க
நேரமென்ன மாயவனே.

ஒரு வண்ணத்துப்பூச்சி
என்னிடம் வந்து கேட்டது
உன் கணவன் என்ன ஓவியமா?
அதற்கு நான் சொன்னேன் இல்லை
அவன் என் உயிரின் காவியம் என்று.

பாசத்தை பொழிய பலர் இருப்பினும்
மனம் களைப்பாகும் போது
இளைப்பாற தேடுவது என்னவோ
உன் மடியைத்தான்!

Husband Quotes In Tamil
Husband Quotes In Tamil

நான் உயிரோடு இருப்பது
எல்லோருக்கும் தெரியும்
ஆனால் என் உயிர் உன்னோடு
இருப்பது யாருக்கு தெரியும்
உன்னை தவிர!

அளவுக்கு மிஞ்சினால் 
அமிழ்தமும் நஞ்சாம்!
எனக்கு ஏனோ 
அமிழ்தமாகவே தெரிகிறது
அவன் முத்தம்!
அளவுக்கு மிஞ்சினாலும்.

கவிதை கேட்கும்
காகிதம் போல்! அவன்
கன்னங்கள் கேட்கும்
என் முத்தம்!

மனைவி வாழும்
இரண்டாவது கருவறை
கணவன் இதயம் தான்!

Husband Quotes In Tamil
Husband Quotes In Tamil

உன்னை ரசிக்கும் போது
நான் என்னை மறந்தேனடா!
உன்னை ரசிக்கும் போது,
என் விழிகள் உன் அழகில்
உறைந்து போகிறதடா
என் அழகா!

உந்தன் வருகையை
எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்!
நீ என் மணாளனாக
அமைவதற்கு மட்டுமல்ல
என் தந்தையின் மறு
உருவமாக அமைவதற்கும் தான்!

சண்டை வந்தா சமாதானம் பண்ணலாம் ஆனால்.
சமாதானம் பண்ணவே சண்டையிடும்
என்னவன் அழகு!

Happy quotes, karma quotes, Father Quotes, Brothers Quotes, Mother Quotes, Sister Quotes, cheating quotes, gethu quotes, avoiding quotes, Chanakya quotes, Smile Quotes, Fathers Day Wishes,  Ematram quotes, expectation quotes, Festival Wishes, New Year Wishes, Kannadasan quotes, Karl Marx quotes, Sisters Day Wishes, Holi Wishes, kovam quotes, emotional quotes, Jayalalitha quotes, enemy quotes, Chrismas Wishes, kadhal Kavithai, Uravugal Quotes, mothers day quotes, mother quotes, miss you quotes,  Diwali Wishes, Teachers Day Wishes, nambikkai drogam quotes, Murugan quotes, Ramadan Wishes, Pongal Wishes, Bakrid wishes, May Day Wishes, Marriage Wishes for friend, Lovers Day Wishes, love feeling Quotes, Buddha Quotes, Brothers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes

இது போன்ற Quotes தமிழில் பெற எங்கள் பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Husband Quotes In Tamil. we hope you love these Husband Quotes In Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating Husband Quotes In Tamil. keep following for more Husband Quotes In Tamil updates.

Tags: husband quotes in english, husband and wife quotes in tamil, husband and wife sentiment images in tamil, heart touching husband and wife love kavithai in tamil, heart melting love quotes in tamil, love quotes in tamil