Wednesday, May 18, 2022

Birthday Wishes For Lover In Tamil - Boy / Girl Friend



Birthday wishes for lover: Hi friends welcome to our site. Are you looking for a Birthday Wishes For Lover In Tamil? Don't worry about that here we share the Birthday Wishes For Lover In Tamil. Love is among the most enigmatic emotions in the world. Emotion is so spiritual and surreal, yet so uplifting in nature. When you think of your beloved, you feel a flutter in your stomach and a constant smile on your face. Your loved one is inextricably linked to your soul and should always be treasured. So, why not create a lovely romantic message for your loved one on their birthday? Read our exclusive collection of romantic birthday wishes for lovers. Show your lover the depth of your love with words.

Birthday Wishes For Lover In Tamil
Birthday Wishes For Lover In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Birthday Wishes For Lover In Tamil-ல் தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Birthday Wishes For Lover In Tamil -ல் கொடுத்துள்ளோம்.

Also Check:

Birthday Wishes in Tamil For Brother / Sister

Birthday Wishes In Tamil For Husband / Wife

Birthday Wishes In Tamil Images

Birthday Wishes For Daughter In Tamil

Amma Birthday Wishes In Tamil

Birthday wishes for father in tamil

Birthday Wishes For Lover In Tamil:

என் காதல் என்ற இலக்கியத்துக்கு
இலக்கணம் தந்தவளுக்கு 
என் இனிய பிறந்தநாள் 
வாழ்த்துக்கள்.

 கத்தி ரத்தம் இன்றி
என் இதயத்தை கொள்ளை
அடித்த என் அன்பான 
கள்ளிக்கு என் இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Birthday Wishes For Lover In Tamil
Birthday Wishes For Lover In Tamil

வானில் இருக்கும் முழு
நிலவை போல உன் வாழ்வும்
பிரகாசமாய் இருக்க வேண்டும்.
என்று உன்னை வாழ்த்தும்
இந்த குட்டி இதயம்.

நாம் பார்க்காத தூரம் இருந்தாலும்
காதலினால் என்றும் சேர்ந்தே இருப்போம் 
இன்று போல் என்றும் உன் வாழ்க்கை
சிறப்பாய் அமைய என் வாழ்த்துக்கள் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என் மகிழ்ச்சியின் இருப்பிடமாய்
இருக்கும் உன்னை எப்போதும்
விலக மாட்டேன் இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Birthday Wishes For Lover In Tamil
Birthday Wishes For Lover In Tamil

உன் பிறந்தநாள் மட்டும் அல்ல
நீ என்னுள் பிறந்த நாளையும்
கொண்டாடுவேன் மகிழ்ச்சியாக.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழ்த்து அட்டையில்
வாழ்த்து சொல்லி உன் வீட்டு
அலமாரியில் ஒளிந்து கொள்ள
ஆசை இல்லை.உன்  மனதில்
ஒளிந்து கொள்ள ஆசை படுகிறேன்.

எனக்குள் கலந்த கவிதை நீ 
உன்னை என் கவிதை வரிகள் வாழ்த்தும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பூவினம் சேராத பூ ஒன்று
பூமியில் வந்து சேர்ந்த தினம் இன்று.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மேலும்,
Money Quotes, Father Quotes, Mother Quotes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Death Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Chrismas Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, WhatsApp DP for girls, Lonely Quotes, smile quotes, Love sad quotes
இது போன்ற Quotes , wishes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Birthday wishes for lovers in Tamil. we hope you love these Birthday wishes for lovers in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our Birthday wishes for lovers in Tamil. keep following for more Birthday wishes for lovers in Tamil.

Tags: birthday wishes in tamil text, lover birthday kavithai tamil lyrics, birthday wishes for lover boy,tamil birthday kavithai for girlfriend sms, birthday kavithai tamil lines, lover birthday quotes in english, birthday wishes quotes in tamil for husband, girlfriend birthday wishes status tamil