Rain Quotes In Tamil | Short Rain Quotes In Tamil For Instagram| மழை கவிதை வரிகள்



Rain Quotes In Tamil: Hai friends welcome to our site. Are you looking for Rain Quotes In Tamil? Don't worry here we share Rain Quotes In Tamil.

Rain Quotes In Tamil
Rain Quotes in Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Rain Quotes In Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். நாங்கள் இந்த பதிவில் Rain Quotes In Tamil கொடுத்துள்ளோம்.

Also Check:

Rain Quotes In Tamil - மழை கவிதைகள்:

கார்மேக தோட்டத்தில்
பூத்த கண்ணாடிப் பூவே!
காற்றில் பறந்து
என் மீது விழுந்தாயோ!

விண்ணில் தோன்றும் முத்துக்களே!
மண்ணில் விழுந்த வித்துக்கலே!

மழையே உன் வருகையால் 
விவசாயின் மனதிற்குள்
எண்ணற்ற மகிழ்ச்சிகள் 
ஓடையாய் பெருக்கெடுத்து
ஓடுகிறது.

மேளதாளத்தோடு வரும் நீ,
மின்னலாய் நிற்கின்றாய்!
கள்ளனாய் இனிகின்றாய்!

உச்சி முதல் பாதம் வரை
என்னை உரசி ரசிக்கிறாய்!
தூர நின்று நான் பார்த்தால்
ஊத காற்றாய் பாய்ச்சுகிறாய்!

சிறகில்லாமல் பறக்கிறேன்
கவலை இருந்தும் சிரிக்கிறேன்
உன்னை பார்த்ததால்.

உன்னை ரசிக்கத் தெரிந்த என்னை
உரசிப் பார்க்க வந்தாயே!
தொட்டு சென்ற நீ
உன் குளிர்ச்சியை மட்டுமே
விட்டு சென்றது ஏனோ?

வண்ண வண்ண கலர் பூசி
வானவில்லாய் ஒளிகிறாய்..
வையகத்திற்கும் உயிர் தந்து
உன்னை நீயும் இழக்கிறாய்..

மண் மீது உள்ள காதலால்
மெய்மறந்து சாய்கிறாய்!
மாடி வீட்டு தோட்டத்திற்கு
உன் சுவாசம் தருகிறாய்!


நனைக்கிறேன் உன் சாரலில்!
துடிக்கிறேன் உன் தூரலில்!
மழையே!

மஞ்சள் நிற வெயில் கூட
உன்னை பார்த்து மறைகிறது!
உன் மீது உள்ள பயத்தால்
சூரியனும் கரைகிறது!

கார்மேக கூந்தல் கொண்டு
கட்டி அணைக்க நீ வந்தாய்!
சற்று நிமிடம் ஆடிப்போனேன்
உந்தன் உடல் பட்டதும் (மழைத்துளி)

அவள் வெகுநாட்களாக காத்திருக்கிறாள்,
நீ வந்து அவள் பசியாற்றுவாய் என்று,
தரிசு நிலம்.


மேலும் 
Mother Quotes, Sister Quotes, Fathers Day Wishes, Attitude Quotes, Smile Quotes, Motivational Quotes,  Brothers Quotes, Festival Wishes, New Year Wishes, Sisters Day Wishes,  kadhal Kavithai, Marriage Wishes for friend, Lovers Day Wishes, Diwali Wishes, Teachers Day Wishes,  Brothers Day Wishes, Father Quotes, Holi Wishes, Chrismas Wishes, Ramadan Wishes, Pongal Wishes, May Day Wishes, angry quotes, love feeling Quotes, Buddha Quotes, Bakrid wishes,  Bharathiyar Quotes, Tamil New Year Wishes, Love sad quotes, Lonely Quotes, Nature Quotes, Life advice quotes.
இது போன்ற Quotes , Wishes தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Rain Quotes In Tamil. we hope you love these Rain Quotes In Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating Rain Quotes In Tamil posts. keep following for more Rain Quotes In Tamil updates.

Tags:
  • Short rain quotes in tamil
  • Rain quotes in tamil for instagram
  • தமிழ் இயற்கை மழை கவிதைகள்
  • மழை கவிதை பாரதியார்
  • மழை கவிதை 2 வரிகள்
  • சாரல் மழை கவிதை