Nature Quotes In Tamil - இயற்கை கவிதைகள் 2024



Nature Quotes: Hi friends welcome to our post. Are you looking for a Nature quotes in Tamil? Don't worry here in this post we share the beautiful nature quotes in Tamil. Nature is god's gift. So we enjoy each second with nature. The following nature statements will remind you of her beauty. Most of us are aware that spending time in nature has restorative benefits. Now let's see the nature quotes in Tamil.

Nature Quotes In Tamil
Nature Quotes In Tamil 

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Nature Quotes In Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Nature Quotes In Tamil  -ல் கொடுத்துள்ளோம்.இந்த  அற்புதமான Quotes  இயற்கை அழகை வர்ணிக்கும் விதமாக கொடுத்துள்ளோம்.

Also Check:

Kavithaigal In Tamil

Tamil Ponmozhigal

Kadhal Kavithaigal In Tamil

Kadhali Kavithai in Tamil

kavithaigal In Tamil About Life

Nature Quotes In Tamil :

எத்தனை   நாட்களுக்குப் பிறகு 
மழை பூமிக்கு வந்தாலும்
ஆசையாய் அணைத்து 
கொள்கிறது.
மண்!

தினமும்
பறவைகள் மகிழ்ந்து
விளையாடவே
விளையாட்டு பூங்காவாக 
அமைந்தது
வானம்! 

Nature Quotes In Tamil
Nature Quotes In Tamil 

உலக மலர்களின்
அழகை  ரசிப்பதற்கு
 இங்கும் அங்கும் பறந்து
ஆனந்தமாக
பவனி  வருகிறது 
வண்ணத்துப்பூச்சிகள்.

தண்ணீரில் 
மூழ்கி போகாமல் 
தலை நிமிர்ந்து
மிதக்கிறாள் தாமரை

வீழ்ந்தாலும் மீண்டும் 
எழுந்து மரங்களாக 
உயர்ந்து காட்டுகிறது
விதை!
Nature Quotes In Tamil
Nature Quotes In Tamil 

பிரித்து பார்த்து
நேசம் காட்டாத ஒன்று
இயற்கை மட்டும் தான்.

கலைந்து சென்ற மேக கூட்டங்கள் 
வரைந்து சென்ற ஓவியமே
நிலா!

மலைகளை தரணியில்
அழகாக சுற்றி வருகிறது பனி!
பனியை அன்பாக மேனியில்
பற்றி கொள்கிறது மலை!

Nature Quotes In Tamil
Nature Quotes In Tamil 

யாரை விரட்டி பிடிக்க
ஆக்ரோஷமாக கரைக்கு
ஓடி வருகிறது இந்த அலைகள்.

பழுத்த இலை ஒன்று
நடனத்தோடு ஒய்யாரமாய்
விழுவதில் தெரிகின்றது
மரணத்தின் அழகு.

லட்சக்கணக்கான முத்துக்கள்  நடுவில்
ஒரு வட்டமான ஒற்றை நாணயம்
நிலா!

மேலும்,
Mother Quotes, Sister Quotes, Marriage Wishes for a friend, Smile Quotes, Fathers Day Wishes, Money Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Festival Wishes, New Year Wishes, Sisters Day Wishes, Holi Wishes, Chrismas Wishes, kadhal Kavithai, Ramadan Wishes, Pongal Wishes, Bakrid wishes, May Day Wishes, angry quotes, Bharathiyar Quotes, love feeling Quotes, Buddha Quotes, Father Quotes, Brothers Quotes, Lovers Day Wishes, Diwali Wishes, Teachers Day Wishes, Life advice quotes, Tamil New Year Wishes, Sad quotes, Lonely Quotes, Attitude Quotes, Motivational Quotes, Nature Quotes, Love sad quotes
இது போன்ற Quotes , wishes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best  Nature quotes in Tamil. we hope you love these  Nature quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our Tamil blog. we are regularly updating our  Nature quotes in Tamil. keep following for more Nature quotes in Tamil.

Tags: இயற்கை கவிதைகள் in tamil,இயற்கை வரிகள்,இயற்கை தாய் கவிதை,இயற்கை கவிதை 10 வரிகள்,இயற்கை பற்றிய மேற்கோள்கள்,பாரதியார் இயற்கை கவிதைகள்,இயற்கை காட்சி கவிதை 4 வரிகள், nature quotes in tamil for instagram