காதல் கவிதைகள் | உயிர் காதல் கவிதைகள் | புதிய தமிழ் காதல் கவிதைகள்| Kadhal Kavithaigal 2024



காதல் கவிதைகள்: வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் தமிழில்  காதல் கவிதைகள் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் மிக அற்புதமான  காதல் கவிதைகள் தமிழில் கொடுத்துள்ளோம்.இந்த கவிதைகளை உங்கள் காதலருக்கு அனுப்பி உங்கள் காதலை தெரியப்படுத்துங்கள்.

காதல் கவிதைகள்
காதல் கவிதைகள்
காதல் என்பது மிக அழகிய உணர்வு , ஒரு  ஆணுக்கோ , ஒரு பெண்ணுக்கோ  தோன்றும் போது மிக அற்புதமான உணர்வுகளை வெளிப்படுத்தும்.அப்போது சிலருக்கு பல திறமைகளும் வெளி வரும்.

Also Check:

தமிழ் காதல் கவிதைகள்:

என் வாழ் நாள் தேடலில்
கிடைத்த மிக சிறந்த பரிசு
உன் ஞாபகங்கள் மட்டுமே.

மனதோடு மாலையாய்
நீ என்னை சூடிக்கொள்
உன் மனதில் 
உதிராதமலர்களாய் 
நான் இருப்பேன்.
காதல் கவிதைகள்
காதல் கவிதைகள்
நீ இமை சிமிட்டி பேசியதால்!
என் மனம் சிதைந்து போனதடி!
இத்தனை அழகு உன்னிடம்!
ஏங்க வைத்து பார்க்கிறான்
ஆண்டவன்  என்னிடம்!

என் வரிகளில் உள்ள
வார்த்தைகளுக்கும் உணர்வு
உண்டு என்பதை நீ துடித்த
போதுதான் உணர்ந்தேன்.
காதல் கவிதைகள்
காதல் கவிதைகள்
கண்களை மூடினாலே
கனவாக வந்து தங்கி கொள்கிறாய்
விழிகளுக்குள்!

ஒப்பனைகள் தேவையில்லை
உன் காதல் போதும்
என்னை அழகாக்க!
காதல் கவிதைகள்
காதல் கவிதைகள்
உலகம்
சுற்றுவது 
நின்றாலும்
உன் நினைவு
என்னுள் சுற்றுவது 
நிற்காது அழகே!

உன் முந்தானையில்
ஒரு முக கவசம் கொடு.
என் ஆயுள் முழுவதும்
ஆக்ஸிஜன் இன்றி வாழ்கிறேன்
 நான் உன்னுடன்.

காதல் கவிதைகள்
காதல் கவிதைகள்
விடியலுக்கும்
இரவுக்கும் 
இடையே உள்ள
நேரத்தை எல்லாம் 
ஆக்கிரமிப்பு செய்து
கொள்கின்றன
உன் நினைவுகள்.

கனவுகள் பல காணும் மனது
நினைவுகள் பல சுமக்கும் இதயம்.
நீங்காமல் அலை மோதும் நினைவு
உயிர் பிரிந்தாலும் என்றும் பிரியாது
உன் நினைவு!
காதல் கவிதைகள்
காதல் கவிதைகள்

உன் காதல் கொடுத்த போதையில் 
நான் உளறுகிறேன்!
அதை கேட்பவர்கள் அதனை
கவிதை என்கிறார்கள்.

தொலைவில் உன் குரல்
கேட்டாலும் மனம் ஏனோ 
பறக்கின்றது பட்டாம்பூச்சியாய்.

உன்  மூச்சி காற்றுப்படும்
தூரத்திலிருந்தால் 
நான் காற்றில்லா
மண்டலத்திலும் 
உயிர் வாழ்வேன்!

மேலும்,
Love sad quotes, love feeling Quotes, Father Quotes, Brothers Quotes, Marriage Wishes for friend, Lovers Day Wishes, Fathers Day Wishes, Smile Quotes, Motivational Quotes, Money Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, New Year Wishes, Sisters Day Wishes, Festival Wishes, Holi Wishes, Chrismas Wishes, kadhal Kavithai, Diwali Wishes, Teachers Day Wishes, Bakrid wishes, May Day Wishes, Ramadan Wishes, Pongal Wishes,  angry quotes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Tamil New Year Wishes, Sad quotes, Lonely Quotes, Nature Quotes, Mother Quotes, Sister Quotes, Attitude Quotes,
இது போன்ற  காதல் கவிதைகள் , Wishes , Quotes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best kadhal kavithai (காதல் கவிதைகள்). we hope you love this kadhal Kavithai (காதல் கவிதைகள்), if yes comment to us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our Tamil blog. we are regularly updating kadhal Kavithai (காதல் கவிதைகள்). keep following for more kadhal Kavithai (காதல் கவிதைகள்).

Tags: புதிய காதல் கவிதைகள்,காதல் கவிதைகள் 2022,காதல் கவிதைகள் வரிகள்,சிறந்த காதல் கவிதைகள்,உயிர் காதல் கவிதைகள்,உருக்கமான காதல் கவிதைகள்,பழந்தமிழ் காதல் கவிதைகள்,அழகான காதல் கவிதைகள்