Kavithaigal In Tamil About Life - வாழ்க்கை கவிதை வரிகள் 2024



Kavithaigal In Tamil: Hi friends welcome to our site. Are you searching for a kavithaigal in Tamil about life? Don't worry in this article we share the kavithaigal in Tamil about life. Some kavithai about life is so brilliantly worded that they border on poetry. I came upon several short poems to encourage a wonderful life well-lived when hunting for UnBusy everyday inspiration.

Kavithaigal In Tamil About Life
Kavithaigal In Tamil About Life

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் kavithaigal in Tamil about life தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் kavithaigal in Tamil about life கொடுத்துள்ளோம்.இது உங்களுக்கு நம்பிக்கையும் உத்வேகத்தையும் கொடுக்கும்.

Also Check:

Nambikai Quotes In Tamil

Inspirational Quotes In Tamil

Positive Quotes In Tamil

Life Quotes In Tamil With Images

Motivational Quotes In Tamil 

Motivational DP For WhatsApp

Money Quotes In Tamil

Kavithaigal In Tamil about Life:

ஏற்றுக்கொள்ளும் மன பக்குவம் 
வந்துவிட்டால் பிறகு என்ன நடந்தாலும்
கவலை என்பதே உனக்கு இல்லை.

அவமானம் படும்போது அவதாரம் எடு,
புண்படுகின்ற போது புன்னகை செய்,
வீழ்கின்ற போது விஸ்வரூபம் எடு,
வாதாடுவதை விட்டு வாழ்ந்துக காட்டு.

Kavithaigal In Tamil about Life
Kavithaigal In Tamil about Life

வாழ்க்கை சொர்க்கமாவதும்,
நரகமாவதும் நம் மனதில் தோன்றும்
எண்ணங்கைளை பொறுத்ததே.

போராடி  வாழ்வதற்கு
வாழ்க்கை ஒன்றும்
போர்க்களம்  இல்லை
பூ வனம். ரசித்து வாழ வேண்டும்.

வேண்டாம் என்று கூறினாலும் 
கற்று கொடுப்பதில்லை
நிறுத்துவதில்லை 
வாழ்க்கை!
வாழ்வது எப்படி என்று! 

Kavithaigal In Tamil about Life
Kavithaigal In Tamil about Life

பணம் உள்ளவன் சொல்லும் அறிவுரை,
பணம்  உள்ளவனுக்கு தான் உதவும்.
பணம்  இல்லாதவன் சொல்லும் அனுபவமே
பணம்  இல்லாதவனுக்கு உதவும்.

எவரிடமும்  ஏமாந்திட கூடாது
என்று எண்ணும் மனம்.
எவரையும்  ஏமாற்றிட கூடாது
என்று எண்ணுவதில்லை.

நடப்பது எல்லாம் நமக்கு
எதிராக இருந்தாலும்.
நாம்  நேர்மையாக  நடப்பதில்
தான் உள்ளது, நம் மீது
நாம்  கொண்ட நம்பிக்கை.

Kavithaigal In Tamil about Life
Kavithaigal In Tamil about Life

கடந்து வந்த படிகளை
உடைக்காதீர்கள்.
ஒருவேளை இறங்குவதற்கு
அதே படிகள் தேவைப்படலாம்.
விதி வலியது!

சகித்துக கொண்டு
வாழ்வதல்ல
வாழ்க்கை
சலிக்காமல்
வாழ்வதே வாழ்க்கை!

பேசும் முன் கேளுங்கள் 
எழுதும் முன் யோசியுங்கள் 
செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.

மேலும்,

Mother Quotes, Sister Quotes, Marriage Wishes for friend, Father Quotes, Brothers Quotes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, Smile Quotes, Money Quotes, MothersDay Wishes, Festival Wishes, Holi Wishes, Chrismas Wishes, kadhal Kavithai, Diwali Wishes, Teachers Day Wishes, Brothers Day Wishes, New Year Wishes, Sisters Day Wishes, Ramadan Wishes, Pongal Wishes, Bharathiyar Quotes, love feeling QuotesBakrid wishes, May Day Wishes, angry quotes, Tamil New Year Wishes, Life advice quotes, Sad quotes, Lonely Quotes, Nature Quotes, Buddha Quotes, Love sad quotes

இது போன்ற kavithaigal , quotes, wishes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best kavithaigal in Tamil about life. we hope you love this kavithaigal in Tamil about life, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our Tamil blog. we are regularly updating our kavithaigal in Tamil about life. keep following for more kavithaigal in Tamil about life.

Tags: love kavithai tamil, life quotes tamil, happy quotes in tamil, target quotes in tamil, life quotes in tamil english, tamil quotes on life,thathuvam in tamil, tamil quotes about life,