Kavithaigal In Tamil About Nature - இயற்கை கவிதை 2024



Nature Kavithai in Tamil: Hello friends welcome to our post. Are you searching for a Kavithaigal in Tamil about nature? Don't worry in this article we share the beautiful Kavithaigal in Tamil about nature. Nothing compares to the splendor of nature, as these classic nature quotations agree. Each season offers a distinct form of natural beauty to discover and enjoy, from spring's optimistic new blossoms and fall's magnificent display of hues to winter's charm and summer's vigor. For those who have forgotten what it is like to be in nature, these greatest nature quotes are here to help!

Kavithaigal in Tamil about nature
Kavithaigal in Tamil about nature

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Kavithaigal in Tamil about nature - தமிழில் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் அற்புதமான Kavithaigal in Tamil about nature - தமிழில் கொடுத்துள்ளோம்.

Also Check:

Kavithaigal In Tamil

Tamil Ponmozhigal

Kadhal Kavithaigal In Tamil

Kadhali Kavithai in Tamil

Kavithaigal In Tamil About Nature - இயற்கை கவிதை

Kavithaigal In Tamil About Nature
Kavithaigal In Tamil About Nature


மலையின் உச்சியிலிருந்து
குதித்தாலும் மரணம்
நிகழ்வது இல்லை
நீர்வீழ்ச்சிகளுக்கு!

எல்லோரது வீட்டு வாசலிலும்
காசு வாங்காமலே
தண்ணீர் விநியோகம் செய்தது
 மழை!

பகலில் பூத்தால் பரிக்கலாம் ஆனால்,
அது இரவில் பூக்கிறதே
நட்சத்திரங்கள்.

விண்மீன்களை புள்ளியாக வைத்த  பிறகு        
கோலம் இட நிலா மகளை தேடுகிறது வானம்.!
அமாவாசையன்று.

Kavithaigal In Tamil About Nature
Kavithaigal In Tamil About Nature

அதிகாலை நேரத்தில்
ஆண்டவனை விட
ஆதவனே கண்ணுக்கு
தெரிகிறான்.

எங்கு
எதை தொலைத்ததோ
தெரியவில்லை?
இந்த வானம்.
இப்படி கண்ணீர் வடிக்கிறதே
மழையாக!

பொழியும் மழை துளிகளுக்கு
தெரிவதில்லை பல உயிர்களின்
தாகத்தை தீர்க்கத் தான்
சென்று கொண்டு
இருக்கிறோம் என்று!

கடல் அலைகளுக்கு
எவ்வளவு அன்பு!
கரைகள் மீது
ஒவ்வொரு முறையும்
முத்தமிட்டு
தன் அன்பை
வெளிப்படுத்துகின்றன.
Kavithaigal In Tamil About Nature
Kavithaigal In Tamil About Nature

இரு மேகங்கள் ஒன்றோடு
ஒன்று இணையும் பொழுது
மின்னல் என்னும்  மோதிரம்
மாற்றிக் கொள்கிறது.

காலையில் வீரமாக எழுந்து
மாலையில் ஏனோ
சந்திரன் காலடியில் போய்
சரணாகதியாகிறது
அந்த சூரியன்!

ஏழையின் குடிசையில்
அழைக்காத விருந்தாளி
மழை நீர்!

மேலும்,
Father Quotes, Brothers Quotes, Lovers Day Wishes, love feeling Quotes, Buddha Quotes, Smile Quotes, Fathers Day Wishes, Mother Quotes, Sister Quotes, Marriage Wishes for friend,  MothersDay Wishes, Festival Wishes, Attitude Quotes, Motivational Quotes, Money Quotes, New Year Wishes, Chrismas Wishes, kadhal Kavithai, Sisters Day Wishes, Holi Wishes, Brothers Day Wishes,  Ramadan Wishes, Pongal Wishes, Bakrid wishes, May Day Wishes, angry quotes, Bharathiyar Quotes, Life advice quotes, Tamil New Year Wishes, Sad quotes, Lonely Quotes, Nature Quotes, Love sad quotes, Diwali Wishes, Teachers Day Wishes,
இது போன்ற nature kavithaigal , wishes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Kavithaigal in Tamil about nature. we hope you love these Kavithaigal in Tamil about nature, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our tamil page . we are regularly updating our Kavithaigal in Tamil about nature. keep following for more Kavithaigal in Tamil about nature.

Tags: natural quotes in tamil,iyarkai kavithai in tamil, kavithai about nature in tamil,இயற்கை கவிதை