Vetri Quotes In Tamil - வெற்றி கவிதை 2024



Vetri Quotes: Hi friends welcome to our page. Are you looking for Vetri quotes in Tamil? Don't worry here in this post we give the best Vetri Quotes in Tamil. Vetri is the meaning of success. so everyone needs success in life. These quotes are very helpful to motivate you. so read the below Vetri quotes in Tamil.

Vetri Quotes In Tamil
Vetri Quotes In Tamil

எங்கள்  பக்கத்திற்கு வந்திருக்கும் அனைவர்க்கும் வணக்கம். நீங்கள் வெற்றி கவிதைகளை தமிழில் Vetri Quotes In Tamil தேடி கொண்டிருகீறிர்களா? கவலை வேண்டாம் இந்த பதிவில்  அற்புதமான வெற்றி கவிதைகள் தமிழில் Vetri Quotes In Tamil கொடுத்துள்ளோம். ஒரு மனிதனுக்கு வெற்றி என்பது அவன் வாழ்வில் முக்கியமான ஒன்று. அதனை அடைவதற்கு ஒவொருவரும் போராடுகின்றனர். இந்த பதிவில் நாங்கள் கொடுத்துள்ள வெற்றி கவிதைகளை படித்து நீங்களும் வாழ்வில் வெற்றி பெறுங்கள்.

Also Check:

Motivational Quotes In Tamil

Vetri Quotes In Tamil:

தன்னம்பிக்கை எனும்
ஆயுதம் உன்னிடம்
இருக்கும் வரை தோல்வி
எனும் தடைகள் உன்
கண்ணனுக்கு தெரியாது

கனவுகள் என்பது தூக்கம்
முடிந்தவுடன்கலைந்து
போவதல்ல அது வெற்றி
எனும் படிகளில் முடிவது

ஒரு வெற்றிக்கு ஒரு தோல்வியை
மறக்க செய்யும் சக்தி தான் உண்டு
ஆனால் ஒரு தோல்விக்கு பல
வெற்றிகளை அடையும்
சக்தி உண்டு

தோல்விகள் நம்மை துரத்தும்
பொழுது தான் நாம் முயற்சியுடன்
வெற்றியை நோக்கி ஓட வேண்டும்

நம்பிக்கை எனும் ஆயுதம்
உன்னிடம் இருக்கும் வரை
வெற்றி என்ற வார்த்தைக்கு
நீ தகுதி உடையவன்

நகர்ந்தால் தான் நதி அழகு
வளர்ந்தால் தான் செடி அழகு
முயன்றால் தான் மனிதன் அழகு
மூச்சு விடுபவன் எல்லாம் மனிதன் அல்ல
முயற்சி செய்பவனே மனிதன்

இனிமேல் இழக்க ஒன்றுமில்லை
என்ற நிலைக்கு வந்து விட்டாலும்
புன்னகை செய் புன்னகையின்
அடுத்த நிலை தான் வெற்றி

வெற்றியை மட்டும்
நோக்கி ஓடு
தடைகள் எல்லாம்
தானாகவே விலகி நிற்கும்

உன் வாழ்க்கையை
இருட்டாக இருப்பதை நினைத்து
கவலை கொள்ளாதே
இருட்டில்தான் பல
கனவுகள் வரும்

ஒரு வெற்றி மட்டுமே
உன் வாழ்க்கையை
உயர்த்தி விடாதே பல
தோல்விகள் தான் உன்
வாழ்க்கையை உயர்த்தி விடும்


மேலும் 
Mother Quotes, Sister Quotes, Fathers Day Wishes, Attitude Quotes, Smile Quotes, Motivational Quotes,  Brothers Quotes, Festival Wishes, New Year Wishes, Sisters Day Wishes,  kadhal Kavithai, Marriage Wishes for friend, Lovers Day Wishes, Diwali Wishes, Teachers Day Wishes,  Brothers Day Wishes, Father Quotes, Holi Wishes, Chrismas Wishes, Ramadan Wishes, Pongal Wishes, May Day Wishes, angry quotes, love feeling Quotes, Buddha Quotes, Bakrid wishes,  Bharathiyar Quotes, Tamil New Year Wishes, Love sad quotes, Lonely Quotes, Nature Quotes, Life advice quotes.
இது போன்ற Quotes , Wishes தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Vetri quotes in Tamil. we hope you love these Vetri quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating Vetri quotes in Tamil posts. keep following for more Vetri quotes in Tamil updates.

Tags: வெற்றி வரிகள், சிந்தனையே வெற்றி கவிதை, வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள், வெற்றி வாழ்த்துக்கள், முயற்சி வெற்றி நம்பிக்கை என்னும் தலைப்பில் கவிதை எழுதுக, தன்னம்பிக்கை கவிதை வரிகள், முயற்சி quotes in tamil, vetri kavithaigal