இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள் - Bakrid Wishes In Tamil 2024 | Eid Al Adha Images, GreetingsBakrid  Wishes: Hi friends welcome to our post. Are you searching for Bakrid wishes in Tamil? Don't worry here we share the Bakrid  Wishes In Tamil. Eid-ul-Adha is one of the two most sacred festivals, observed by millions of Muslims worldwide. This year's Qurbani, also known as the festival of sacrifice, will be held on July 21st. Eid-ul-Adha, also known as Bakrid, is celebrated on the tenth day of Dhu al-Hijjah, the twelfth and final month of the Islamic calendar. The event commemorates the sacrifices made by Prophet Ibrahim as a result of his profound trust in Allah.

Bakrid  Wishes In Tamil
 Bakrid  Wishes In Tamil 

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Bakrid  Wishes In Tamil-ல் தேடிகொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள். நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Bakrid  Wishes In Tamil -ல் கொடுத்துள்ளோம்.

Also Check:

Happy Ramadan Wishes In Tamil

Happy Onam Wishes In Tamil

Deepavali Wishes In Tamil

Happy Vinayagar Chaturthi wishes In Tamil

Christmas Wishes In Tamil

Bakrid  Wishes In Tamil - Eid Al Adha:

Bakrid  Wishes In Tamil
 Bakrid  Wishes In Tamil 

இத்தகைய தியாக திருநாளில்
வேற்றுமைகள்  நீங்கி
ஒற்றுமை ஓங்கட்டும்.
ஈகையும் நட்பும் பெருகட்டும்.
இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!

Bakrid  Wishes In Tamil
 Bakrid  Wishes In Tamil 

இன்று இறைத்தூதர் இப்ராஹிமின்
தியாகத்தை உலகிற்கு அறிவிக்கும்  நாள்.
அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்கள்!

Bakrid  Wishes In Tamil
 Bakrid  Wishes In Tamil 

சகோதரத்துவமும் அன்பு  குணமும்
அருட்கொடையாக உலகில் நிலவிட
அனைத்து இஸ்லாம் நண்பர்களுக்கும் 
பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!

நம்முடைய  அணைத்து தேவைகளையும்
இந்த நன்னாளில் அல்லாஹ் நிறைவேற்றுவராக
பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!
Bakrid  Wishes In Tamil
 Bakrid  Wishes In Tamil 

தியாகத் திருநாளில் உன்  எல்லா கஷ்டங்களும்
கரைந்து வாழ்வில் மகிழ்ச்சி பொங்க
அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!
Bakrid  Wishes In Tamil
Bakrid  Wishes In Tamil 
மனிதநேயம் தழைக்க
அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ வேண்டும் 
இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்!
Bakrid  Wishes In Tamil
 Bakrid  Wishes In Tamil 

உங்கள் குடுபத்தின்  அனைத்தும்
வேண்டுதல்களும் இந்த நன்னாளில்
நிறைவேறட்டும்.இனிய
பக்ரீத் வாழ்த்துக்கள்!

Ramadan Wishes, Pongal Wishes, Brothers Day Wishes, Mother Quotes, Sister Quotes, New Year Wishes, Sisters Day Wishes, Life advice quotes, Lonely Quotes, Nature Quotes, Chrismas Wishes, kadhal Kavithai, Sad Quotes, Love sad quotes, Festival Wishes,  Holi Wishes,  angry quotes, Bharathiyar Quotes, love feeling Quotes, Buddha Quotes, Brothers Quotes, Marriage Wishes for friend,  Fathers Day Wishes, Father Quotes,  Lovers Day Wishes, Motivational Quotes, Money Quotes, Smile Quotes, Attitude Quotes,  MothersDay Wishes, Diwali Wishes, Teachers Day Wishes, May Day Wishes, Tamil New Year Wishes, 

இது போன்ற Wishes , vaalthukal தமிழில் பெற எங்கள்  பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Bakrid  Wishes In Tamil. we hope you love these Bakrid  Wishes In Tamil, if yes comment to us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our Bakrid  Wishes In Tamil. we are regularly updating our Bakrid  Wishes In Tamil. keep following for more Bakrid  Wishes In Tamil.

Tags: id mubarak, 2024 bakra eid date, bakrid 2024 in india, eid mubarak 2024