கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் - Karthigai Deepam Wishes In Tamil 2024 ImagesKarthigai Deepam Wishes: Hi friends welcome to our post. Are you looking for a  karthigai deepam wishes in Tamil? Don't worry here we share the latest karthigai deepam wishes in Tamil. Karthigai Deepam is also known as Thrikkarthika and Karthikai vilakku. Tamil Nadu people celebrate Karthigai Deepam, the festival. The holiday is celebrated in all Hindu houses and temples in Tamil Nadu and Kerala. Karthigai Deepam is traditionally celebrated from mid-November to mid-December. Karthigai Deepam occurs on December 6, 2022, this year. People commemorate the event by lighting clay oil lamps and praying for the well-being of their family members.

karthigai deepam wishes in Tamil
Karthigai Deepam Wishes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் karthigai deepam wishes in Tamil - ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள். நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் karthigai deepam wishes in Tamil -ல் கொடுத்துள்ளோம்.

Also Check:

Happy Onam Wishes In Tamil

Deepavali Wishes In Tamil

Happy Vinayagar Chaturthi wishes In Tamil

Happy Ramadan Wishes In Tamil

Christmas Wishes In Tamil

 Karthigai Deepam Wishes In Tamil:

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கிருத்திகை அன்று  வீடுகளில் விளக்குகளால் அலங்கரிப்பது நடை பெற்றுவரும் நடைமுறை. அதுவே கார்த்திகை தீபம் என்று அழைக்கப்படும் . இது சிவபெருமானின் கோயில்களில் ஒன்றான திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை  அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது.ஈசன் ஜோதி வடிவமானவன்  என்பதை விளக்கவே இந்த தீப வழிபாடு.

Karthigai Deepam Wishes In Tamil
Karthigai Deepam Wishes In Tamil

அனைவரின் வாழ்க்கையிலும்
துன்பங்கள் நீங்கி
இம்மண்ணுலகில் புது
இன்பங்கள் துளிரட்டும்!
தீபத்திருநாளை கொண்டாடும்
சொந்தங்கள் அனைவருக்கும்
கார்த்திகை திருநாள் வாழ்த்துகள்!

அன்பு என்னும் ஒளி ஏற்றி
இணைந்தே கொண்டாடுவோம்!
கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துகள்.

Karthigai Deepam Wishes In Tamil
Karthigai Deepam Wishes In Tamil

வரிசையாய் தீபம் ஏற்றி
இருளை விலக்கி
அருளை சேர்த்து
இனிமையாய் கொண்டாடுவோம்.
கார்த்திகை தீபத்தை.

இந்த திருநாள் வாழ்வில்
ஈடில்லா மகிழ்ச்சியை அள்ளி தரும்!

Karthigai Deepam Wishes In Tamil
Karthigai Deepam Wishes In Tamil

இனிய கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துகள்!
இல்லங்களில் உள்ள துன்பங்கள் நீங்கி
வாழ்வில் மகிழ்ச்சி சுடர் விட்டு பிரகாசிக்கட்டும்!
கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்!

துன்பங்கள் எல்லாம் ஓடி போக
ஒளி மயமான எதிர்காலம் அமைய 
நினைத்ததை எல்லாம் அடைய 
சொந்தங்கள் அனைவருக்கும்
 திருகார்த்திகை நல்வாழ்த்துக்கள்!

Karthigai Deepam Wishes In Tamil
Karthigai Deepam Wishes In Tamil

வெளிச்சம் இருளை போக்குவது போல்
இந்த இனிய திருநாளில்
உங்கள் துன்பங்கள் அகன்று
இன்ப ஒளி வீசட்டும்!

எல்லாரும்  நலமுடன்  வாழ வேண்டி
ஏற்றும் தீபம் போல்
எல்லோர் வாழ்விலும்
சங்கடங்கள் நீங்கட்டும்!
கார்த்திகை தீப வாழ்த்துக்கள்!

மேலும் Tamil New Year Wishes, Diwali Wishes, Festival Wishes, New Year Wishes, Brothers Quotes, Mother Quotes, Holi Wishes, Chrismas Wishes, Ramadan Wishes, Pongal Wishes, Father Quotes,  Sister Quotes, Lovers Day Wishes, Smile Quotes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, Money Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Marriage Wishes for friend, Sisters Day Wishes, kadhal Kavithai, Teachers Day Wishes, Bakrid wishes, May Day Wishes, angry quotes, Bharathiyar Quotes, Life advice quotes,  Sad quotes, Lonely Quotes,  Love sad quotes,  love feeling Quotes, Buddha Quotes, Nature Quotes,
இது போன்ற வாழ்த்துக்கள்தமிழில் பெற எங்கள்  பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the latest karthigai deepam wishes in Tamil. we hope you love these karthigai deepam wishes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our Tamil blog. we are regularly updating our karthigai deepam wishes in Tamil. keep following for more karthigai deepam wishes in Tamil.

Tags: karthigai deepam wishes in english,karthigai deepam 2021,கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் படம்,அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்,இனிய கார்த்திகை தீபம்,கார்த்திகை தீபம் quotes,கார்த்திகை தீபம் வரலாறு.