சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை - Independence Day Quotes In Tamil Wishes 2024Independence Day Quotes: Independence Day is a national holiday in India that honors the country's independence. After two centuries of persecution and subjugation at the hands of the British, India gained independence from the colonial authority on August 15, 1947. It is a day set aside to remember and honor the tremendous sacrifices made by courageous freedom fighters who dedicated their lives to the altar of the country's independence struggle. This day provides an occasion to celebrate the country's many cultural manifestations and achievements in various fields. This year, as we commemorate this historic occasion, here are a few Independence Day quotes in Tamil to share with your loved ones.

Independence Day quotes in Tamil
Independence Day Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Independence Day Quotes In Tamil -ல்  தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Independence Day Quotes In Tamil -ல்  கொடுத்துள்ளோம்.

Also Check :

Bharathiyar Quotes In Tamil

Abdul Kalam Quotes In Tamil

Vivekananda Quotes In Tamil

Periyar Quotes In Tamil

Ambedkar Quotes In Tamil

Che Guevara Quotes in Tamil

Independence Day Quotes In Tamil :


நீ நேசிக்க சுவாசிக்க
நமக்கென ஒரு நாடு
விடுதலை கொண்டாடு. 
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

போராடி பெற்றோம் சுதந்திரத்தை 
கொண்டாடி மகிழ்வோம் சுதந்திரத்தினத்தை
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
Independence Day Quotes In Tamil
Independence Day Quotes In Tamil 

பாருக்குள்ளே  நல்ல நாடாம்
எங்கள் பாரத நாட்டின்
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

ஒன்றிணைவோம்!
நாம்  பெற்ற தேசத்தை போற்றுவோம்!
இந்தியராக பெருமை கொள்வோம்!
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

உலகின் வேறு எந்த  நாட்டையும்
விட மேலான என்  நாட்டின்
சுதந்திரக் கொண்டாட்டத்தையும்
மகிழ்ச்சியையும், அன்பையும் காண
சூரிய தேவன் இங்குவரட்டும் -பகத்சிங்

Independence Day Quotes In Tamil
Independence Day Quotes In Tamil 

கற்ற கல்வியை கண் எனப் போற்றுவோம்!
உற்ற நட்பை கற்பென கொள்வோம்!
பெற்ற சுதந்திரத்தை உயிர் போல காப்போம்.
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.

சுதந்திரத்திற்காகப் போராடும்
லட்சியவாதிகள் அழியலாம்!
சுதந்திர வேட்கை
அழியவே அழியாது
- சுபாஷ் சந்திரபோஸ்
Independence Day Quotes In Tamil
Independence Day Quotes In Tamil 

உதிரங்களை உரமாக்கி,
உதித்த சரித்திரம்
நம் சுதந்திரம்
சுதந்திர தின வாழ்த்துக்கள்

வார்த்தைகளில் நம்பிக்கை,
மனதில் விடுதலை
உள்ளத்தில் பெருமை
பொங்க முழங்குவோம்
வந்தேமாதரம்!

சுதந்தர இந்தியாவில்
சுதந்திர காற்றை எல்லா 
இந்திய  மக்களுக்கும்
சுதந்திர தின வாழ்த்துக்கள்!

சாதி, இனம்,மதம், மொழி
இவைகளை கடந்து இந்தியன்
என்ற சொல்லால் ஒன்று இணைவோம்.
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

மேலும்,
Diwali Wishes, New Year Wishes, Chrismas Wishes, Fathers Day Wishes,  Pongal Wishes, Bakrid wishes, Brothers Quotes, Mother Quotes, Sister Quotes, Marriage Wishes for friend, Lovers Day Wishes, Smile Quotes, Attitude Quotes, Father Quotes, Motivational Quotes, Money Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Holi Festival Wishes, kadhal Kavithai, Teachers Day Wishes, Ramadan Wishes, May Day Wishes, angry quotes,  Buddha Quotes, Life advice quotes, Bharathiyar Quotes, love feeling Quotes,  Sad Quotes, Lonely Quotes, Republic day Quotes, Nature Quotes, Love sad quotes, Tamil New Year Wishes
இது போன்ற Quotes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the Independence Day quotes in Tamil. we hope you love these Independence Day Quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our Tamil blog. we are regularly updating our posts. keep following for more Independence Day quotes in Tamil.

Tags: independence day in tamil speech, republic day quotes in tamil,சுதந்திர தின பொன்மொழிகள்,சுதந்திர தின ஹைக்கூ கவிதைகள்,
சுதந்திர தினம் கவிதைகள் download,சுதந்திர தின கவிதைகள் தமிழ்,சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022,பாரதியின் சுதந்திர தின கவிதைகள்