Education Quotes In Tamil For Students 2024



Education Quotes: Hello friends welcome to our post. Are you looking for the education quotes in Tamil? Here in this article, we share some amazing education quotes in Tamil. Education is one of life's most useful functions. Education and learning help us to make sense of the world around us, the world within us, and our place in it. Education exposes us to new ideas and concepts that we may apply to appreciate and enhance the world around us as well as the world within us. Now let's see the education quotes in Tamil.

Education Quotes In Tamil
Education Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி நீங்கள் education quotes in Tamil -இல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.  ஒருவனுக்கு வாழ்வில் education முக்கியமான ஒன்று. அது அவன் வாழ்க்கையை மாற்றி விடும்.இப்பொது education quotes in Tamil  -இல் சில வரிகளை பார்க்கலாம்.

Education Quotes In Tamil :

புத்தகங்கள் இல்லை என்றால் 
சரித்திரம் மௌனமாகிவிடும்.
இலக்கியம் ஊமையாகி போகும்.
புத்தகம் என்பது மனித குலமே
அச்சு வடிவில் இருப்பது போல் .

தலை குனிந்து என்னை பார்
தலை நிமிர்ந்து உன்னை
நடக்க வைக்கிறேன் இப்படிக்கு
புத்தகம்!


சிந்திக்காமல் படித்தால்
அந்தப் படிப்பு வீணாகிவிடும்
படிக்காமல் சிந்தித்தால்
அந்த வாழ்க்கையே வீணாகிவிடும்.

கல்வி ஒரு மனிதனை
எந்த ஒரு பேதமில்லாமல்
மனிதானகவே பார்க்க வைக்கும்
அறிவு கண்கள்!

கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை 
பிள்ளைகளின் கல்விக்கு செலுத்து
அது அனைவருக்கும்  பயன்தரும்.

ஒரு பெண்ணுக்கு கல்வி  தருவது
ஒரு குடும்பத்திற்கே கல்வி தருவதாகும்.

கல்வி என்பது பெருமைக்காக
தேடிப் பெறுவது அல்ல.
பெற்றதைக் கொண்டு
பெருமைத் தேடிக் கொள்வது.

புத்தகம் சேமித்து  பயனில்லை
புத்தகத்தில் உள்ளவை
புத்தியில் சேமிக்கப்பட வேண்டும்.

நம் வாழும் வாழ்க்கையை
அர்த்தமுள்ளதாக மாற்றுவது
தன்னிகரில்லா கல்வியே.

மேலும்,
Teachers Day Wishes, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes,  Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Lonely Quotes, Love sad quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best education quotes in Tamil. we hope you love these education quotes in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our education quotes in Tamil. keep following up for more education quotes in Tamil.

Tags: ambedkar quotes on education in tamil, education motivational quotes for students in tamil, life learning quotes in tamil,bharathiyar quotes about education, school love quotes in tamil, importance of education in tamil, quotes on tamil language in english