கெத்து கவிதைகள் - Gethu Quotes In Tamil 2024Gethu Quotes: Hai friends welcome to our site. Are you looking for a gethu quotes in Tamil? Don't worry here we share the gethu quotes in Tamil. Everyone has an attitude, some have a good attitude, and some have a negative attitude. Everyone has a say in how they desire to develop. However, in today's environment, a person with a positive attitude is highly prized. Whether or not we have an attitude, our behaviors betray it. We have a positive mindset if we have excellent habits. We may improve our personalities with the assistance of this, which will raise our social standing. Friends, today we have brought you this post to help you simply become an optimistic thinker.

Gethu Quotes In Tamil
Gethu Quotes In Tamil 

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் gethu quotes in Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் gethu quotes in Tamil கொடுத்துள்ளோம்.

Also Check:

Smile Quotes In Tamil

Angry Quotes In Tamil

Sad Dp For Girls Whatsapp 

Sorry Quotes In Tamil

Selfish Quotes In Tamil

கெத்து கவிதைகள் - Gethu Quotes In Tamil :

Gethu Quotes In Tamil
Gethu Quotes In Tamil 
நீ நீயாக இரு
பிடித்தவர்கள் நேசிக்கட்டும்.
பிடிக்காதவர்கள் யோசிக்கட்டும்.

உங்கள் மதிப்பை
முடிவு செய்ய வேண்டியது நீ தான்
உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல.

திமிரும் பிடிவாதமும்
நேர்மை என்ற நதியின்
இரு கரைகளே.

உன் உணர்வுகளை
மதிக்காத இடத்தில்
உரிமைக்கு மட்டும்
இடமளிக்காதே!
Gethu Quotes In Tamil
Gethu Quotes In Tamil 
இவரைப்போல்
அவரைப்போல் 
இல்லாமல்
உன்னைப்போல்
வாழ்ந்து காட்டு.

நடந்து போற பாதை
கரடு முரடா இருந்தாலும்
சிரிச்சப்படி கெத்தா
நடந்து போகணும்.

உன் எதிரி முன்னாடி
விழுந்தாலும் பரவாயில்லை
துரோகி முன்னாடி மட்டும்
விழுந்திடாமல் கெத்தா
வாழ்ந்து காட்டு.
Gethu Quotes In Tamil
Gethu Quotes In Tamil 
மனதில் பட்டதை
யாருக்கும் பயப்படாமல்
பேசுவது திமிரு என்றால்
அந்த கெத்து என்னிடம்
நிறையவே இருக்கு.

நூற்றில் நாமும் ஒருவராக
இருப்பதற்கு பதிலாக
கெத்தா தனியாவே
இருக்கலாம்.

யாரும் இல்லாட்டியும்
தனியாக இருப்பதும்
தன்மானம் தான்.

Attitude Quotes, Festival Wishes, Life advice quotes, New Year Wishes, Motivational Quotes, Money Quotes, Brothers Quotes, Mother Quotes, Sister Quotes, Marriage Wishes for friend, Smile Quotes, Fathers Day Wishes, Father Quotes, Lovers Day Wishes, Diwali Wishes, Teachers Day Wishes, Chrismas Wishes, kadhal Kavithai, Tamil New Year Wishes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Holi Wishes,  Pongal Wishes, Bakrid wishes, May Day Wishes, angry quotes, love feeling Quotes, Buddha Quotes, Ramadan Wishes,  Bharathiyar Quotes, Sad Quotes, Lonely Quotes, Nature Quotes, Love sad quotes

இது போன்ற kavithaigal, wishes, Quotes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best gethu quotes in Tamil. we hope you love these gethu quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating gethu quotes in Tamil. keep following for more gethu quotes in Tamil.

Tags: gethu dialogue tamil, nambikkai quotes in tamil, கெத்து கவிதை ஸ்டேட்டஸ், வீர வசனம் கவிதை, பாய்ஸ் கெத்து ஸ்டேட்டஸ், ஆண் திமிர் கவிதை, வாழ்க்கை கெத்து ஸ்டேட்டஸ்