பிறந்தநாள் வாழ்த்து | Birthday Wishes In Tamil | Appa Birthday Quotes In Tamil 2024Birthday Wishes: Hello folks welcome to our post. Are you searching for great birthday wishes in Tamil? Here in this post, we will share beautiful birthday wishes in Tamil. One more year around the sun is always a cause for celebration! Whether you're celebrating a friend's, family member's, colleague's, or other loved one's birthday, sending birthday wishes is a nice gesture. When deciding what happy birthday wishes to include in your card, think about the recipient. If you're sending a nice birthday message to a pal, consider something amusing that reflects your quirky connection.

Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

எங்கள் வலை தளத்திற்கு  வந்திருக்கும் அனைவர்க்கும் வணக்கம். நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை (Birthday Wishes In Tamil) தேடி கொண்டிருக்கீறிர்களா? கவலை வேண்டாம். நாங்கள் இந்த பதிவில் மிக அழகான இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்களை (Birthday Wishes In Tamil) கொடுத்துள்ளோம். இதை அனுப்பி அவர்களை மகிழ்ச்சி அடைய செய்யுங்கள். 

Also Check:

New Mehndi Design For Back/Front Hand

Birthday Wishes In Tamil For Brother And Sister

Birthday Kavithai Tamil For Husband And Wife

Birthday Wishes In Tamil Images

Happy Birthday Wishes For Daughter In Tamil

Birthday Wishes For Mother In Tamil

Birthday Wishes For Father In Tamil

 Birthday Wishes For Lover In Tamil

Funny Birthday Wishes For Best friend In Tamil

Birthday Wishes In Tamil:

என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்
என்னுடன் துணையாய் நிற்கும் 
அன்பு உள்ளத்திற்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

சின்ன சின்ன சந்தோசங்கள்
வாழ்க்கையை அழகாக்குமாம்
உன் பிறந்தநாளும் அப்படிதான்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

உன் பிறந்தநாளை பார்த்து
மற்ற நாட்களெல்லாம்
பொறாமைப்படுகிறது
உன் பிறந்தநாளில்
பிறந்திருக்கிலாம் என்று
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

மகிழ்ச்சியான இந்த பிறந்தநாள்
உனக்கு சிறப்பாகவும்
சிரிப்பாகவும் அமையட்டும்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

பாசாங்கில்லாத பாசத்தை
பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிக்கும்
எங்கள் அப்பாவிற்கு 
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

மகிழ்ச்சியான இந்த பிறந்தநாள்
உனக்கு சிரிப்பாகவும்
சிறப்பாகவும் அமையட்டும்
என் அன்பு  மகளே
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Birthday Wishes In Tamil
Birthday Wishes In Tamil

உன் கனவுகள், ஆசைகள் எல்லாம்
உனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
வரும் அனைத்து ஆண்டுகளும்
நிறைவேறிட வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

பூவினம் சேராத பூவொன்று
பூமியில் பூத்த நாள் இன்று
வானம் சேராத நிலவொன்று
மண்ணில் உதித்த நாள் இன்று.

பிறந்தநாள் மட்டுமல்ல
நீ என்னுள் பிறந்த நாளையும்
கொண்டாடுவேன் நான்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

நிலவை கொண்டு வந்து
உன்னிடம் நான் தந்தாலும்
அதன் பெறுமதி குறைவே
உன்னை கட்டியனைத்து
அன்பாய் பேசும் வார்த்தைகள்
பல்லாண்டு வாழச்செய்யும்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

மேலும் Mother Quotes, Sister Quotes, Attitude Quotes, Motivational Quotes, appa birthday quotes in tamil, Brother's Day Wishes, Father Quotes, Brothers Quotes, Marriage Wishes for friend, Smile Quotes, Father's Day Wishes, Ramadan Wishes, kadhal Kavithai, Diwali Wishes,  Bakrid wishes, May Day Wishes, New Year Wishes, Sisters' Day Wishes, Festival Wishes,  Holi Wishes, Bharathiyar Quotes, love feeling Quotes, Chrismas Wishes, Teachers Day Wishes, Pongal Wishes, angry quotes, Tamil New Year Wishes, Love sad quotes, Life advice quotes, Sad quotes,  Lonely Quotes, Nature Quotes, Buddha Quotes, Lovers Day Wishes.

இது போன்ற வாழ்த்துக்கள் , தகவல்களை தமிழில் பெற எங்கள்  பக்கத்தை பின் தொடருங்கள்.

Final Words:

So these are the beautiful happy birthday wishes in Tamil. we hope you like these birthday wishes in Tamil, if yes comment us in the below comment box and share with your social media & friends. Thank you so much for visiting our page. we are regularly updating our posts. keep following for more birthday wishes updates.
 
Tags: birthday wishes in tamil lyrics, happy birthday wishes in tamil in english words, birthday wishes in tamil songs, birthday wishes in tamil text for friend, piranthanaal valthukal, பிறந்தநாள் வாழ்த்துக்கள், appa birthday quotes in tamil