Attitude Quotes In Tamil | Attitude Tamil Quotes |Tamil Attitude Quotes For Girls | திமிரு கவிதை வரிகள் 2024Best Attitude Quotes Tamil: Hi, welcome to our blog. Are you looking for great attitude quotes in Tamil? don't worry about that. Here we give some cool and awesome attitude quotes in Tamil. Attitude is a way of thinking that how you can express by standing a certain way. An attitude refers to a set of beliefs, emotions, and behaviors toward some particular object or some person, or some event. People have a positive attitude and some negative attitudes. So you can pick any attitude quotes from the below list for your WhatsApp status or Facebook or Instagram or Twitter. Show off your attitude with the below attitude quotes in Tamil.

Attitude Quotes In Tamil
Attitude Quotes In Tamil 

Attitude Quotes In Tamil:

நல்லவன் என்ற பெயரை மட்டும்
எடுத்து விடாதே
பிறகு ஆயில் முழுவதும் நடிக்க வேண்டும்.
கெட்டவன் என்ற பெயருடன் வாழ்ந்துவிடு
நல்லவனாக.


உதிக்கும் போதும் மறையும் போதும்
ரசிக்கும் உலகம்
உச்சிக்கு வரும் போது திட்டி தீர்க்கும்
சூரியனை மட்டும் இல்லை
மனிதனின் வளர்ச்சியையும் கூட.


நான் செய்தது தவறு என்றால்
காலில் விழவும் தயங்க மாட்டேன்
செய்யாத தவறுக்கு பழி சொன்னால்
அந்த உறவை இழக்கவும் தயங்க மாட்டேன்.

Attitude Quotes In Tamil
Attitude Quotes In Tamil

என்னை மதிக்காதவனை
நான் மதிப்பதில்லை
அதற்கு நீங்கள் வைக்கும் பெயர்
திமிர் என்றால்
அதற்கு நான் வைக்கும் பெயர்
தன்மானம்.


எல்லோரிடமும் பணிவாக இருக்காதீர்கள்
ஏனென்றால் 
பணிவுக்கும், அடிமைக்கும் 
வித்யாசம் தெரியாத நிறைய பேர் 
இருக்கிறார்கள். 


நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய்
 என்று கேட்டால் 
திமிராக சொல்லுங்கள் 
நேர்மையாக இருப்பதே சாதனை தான் என்று. 


சாதிக்க வேண்டும் 
என்று நினைப்பவருக்கு
 எந்த விமர்சனைத்தையும்
 தூக்கி எரியும் தைரியம் வேண்டும்.


என் மேல தப்பு இருந்த மட்டும் தான் 
அடங்கி போவேன் 
இல்லனா 
ஏறி மிதிச்சுட்டு போயிட்டே இருப்பேன் 


உனக்கு நீ நல்லவனாய்
இருந்தால் போதும் 
மற்றவனுக்கு 
நீ கெட்டவனை தெரிந்தால்
 அது உன் தவறு இல்லை 


வாய்ப்பு கிடைத்தவன் 
கெட்டவன் 
வாய்ப்பு கிடைக்காதவன் 
நல்லவன் 
உத்தமன் என்று எவனும் இல்லை.


கூட்டத்தில் 
ஒரு தலையாட்டி பொம்மையாக 
இருப்பதை விட
 தலைக்கனம் பிடித்த 
தனி ஆளாக இருந்து விடலாம். 


என் பாதையில் 
ஆயிரம் தடுமாற்றம் வரலாம் 
ஆனால்
 என் பயணம் என்றும் மாறாது. 


நல்லது செய்து 
கெட்டவன்
 என்ற பெயர் வாங்குவதை விட
கெட்டவன் 
என்ற முகமூடிக்குள்
 நல்லவனாகவே வாழ்ந்து கொள்கிறேன். 


அடுத்தவன் மாதிரி
 வாழ ஆசை படாதே
 ஏனென்றால் 
 அவனே அடுத்தவன் மாதிரி தான் 
வாழ ஆசை படுகிறான். 

திமிரு கவிதை வரிகள்:

கடக்க போற பாதை 
கரடு மொரடா இருந்தாலும் 
சும்மா கெத்தா ஸ்டைல் ஆ
 காலரா தூக்கி விட்டுட்டு
 செரிச்சபடி நடக்கணும். 


திருந்தி வாழும் அளவிற்கு 
நான் கெட்டுப்போகவில்லை 
அடுத்தவனுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு 
நான் நல்லவனும் இல்லை. 

Attitude Quotes In Tamil
Attitude Quotes In Tamil 

பழிக்கு பழி
 எனக்கு நீ என்ன  செய்கிறாயோ
 அதை அப்புடியே செய்வேன்.
தப்பா  ஏதாச்சு செஞ்ச 
வெச்சு செய்வேன்.


நல்லவனாக இருந்தா 
கடைசி வரிக்கும் 
நல்லவனாக இருக்கலாமே தவிர 
நல்லா இருக்க முடியாது.


என்னை புறம் பேசுபவர்களுக்கும்  
தூற்றி பேசுபவர்களுக்கு
 பிடிக்காதவர்களுக்கு 
நான் கூறும் ஒரே பதில் 
நல்லா இரு. 


 எதிரி முன்னாடி 
வீழ்ந்தாலும் பரவாயில்லை 
ஆனால் 
துரோகி முன்னாடி 
கெத்தா வாழ்ந்து காட்டணும். 


அடுத்தவன் தப்ப நெனைப்பானு 
செத்து  வாழ்வதை விட
 நம்மள தப்பா நெனைக்க
 அவன் யாருனு 
கெத்தா வாழ்ந்திடனும். 


நம்மள சுத்தி இருக்கவங்க 
பொய்யா இருக்கும் போது 
 நாம மட்டும் உண்மையா இருக்கறது
 தனி கெத்து தான்.


என் குணம் அறியாமல் 
என்னை
 ஏளனமாய் பேசுபவர்களுக்கு
என் பதில்
 சிறு புன்னகை 


நம் சுயமதிப்பை இழந்துதான் 
ஒருவரின் 
அன்பை பெறவேண்டும் என்றால் 
அதை விட 
தனித்து இருப்பதே மேல். 


வருமானம் இல்லா 
வாழ்க்கையை விட 
தன்மானம் இல்லா வாழ்க்கையே 
அவமானம்.


பணிந்து போவதால்
 கோழை என்று எண்ணி விடாதே
 என் பலத்தை காண்பிக்க
 நீ தகுதியானவன் இல்லை 
என்றே அர்த்தம். 


மரியாதை 
வயதை பொறுத்து வருவதில்லை
 அவர்கள் செய்யும் 
செயலை பொறுத்து வருகிறது.  


எந்த கஷ்டமும்
இல்லாமல்  வாழறது 
என்ன சார் கெத்து 
எல்லா கஷ்டத்தையும் 
சமாளிச்சு மேல வரது தான் கெத்து.


நான் தூக்கி போட்டவங்கள 
திரும்பி பாக்க மாட்டேன்.
 என்ன தூக்கி போட்டவங்கள 
யோசிச்சுக்கூட பாக்க மாட்டேன். 


உனக்கு புடிச்ச மாதிரி 
என்ன மாத்தணும்னு நினைக்காத
 உன்னால முடிஞ்சா 
எனக்கு புடிச்ச மாதிரி உன்ன மாத்திக்கோ. 

Attitude Quotes In Tamil
Attitude Quotes In Tamil 

One Line Attitude Quotes In Tamil For WhatsApp:

Most people like simple and short attitude quotes in Tamil. Here we give some amazing one-line attitude quotes in Tamil.

செத்து போனாலும் நம்ம கெத்து போக கூடாது.

தமிழ்நாட்டுல பொறந்துட்டு திமிரு இல்லனா எப்புடி.

நேர்மையாக இருப்பவன் கொஞ்சம் திமிராகத்தான் இருப்பான்.

யாரும் இல்லனு வறுத்த படாத, யாரும் தேவ இல்லனு கெத்தா போ.

அன்பா பேசுனா அடிமையா இருப்பேன் அதிகாரம்  பண்ணா அடகிட்டு போவேன்.

தனி ஒருவனாய் போராடி கரை சேர்ந்த பின் திமிராய் இருப்பதில் தப்பில்லை.

கேவலமான மனிதனாய் இருப்பதாய் விட ஒரு நல்ல குரங்காய் இருக்கலாம்.

உன்னை மதிக்கறவங்க கிட்ட அன்பா இரு மதிக்காதவங்ககிட்ட திமிரா இரு.

போலியான உபசரிப்புகளை விட உண்மையான என் திமிர் அழகானது.

பெருந்தன்மையாக நடிப்பதை விட, இயல்பான அகம்பாவம் மேலானது.

 

அடுத்தவன் விருப்பத்திற்கு தான் வாழ வேண்டும் என்றால் செத்து விடு.

அன்பா பேசுனா அடிமையா இருப்பேன் அதிகாரம்  பண்ணா அடகிட்டு போவேன்.

அளவுக்கு அதிகமா பாசம் வைக்கவும் தெரியும் அடியோடு வெறுக்கவும் தெரியும்.

பின்னாடி பேசறவனவிட என் முன்னாடி பேசுறவனத்தான் எனக்கு ரொம்ப புடிக்கும்.

Attitude Quotes In Tamil
Attitude Quotes In Tamil 
கோபப்படுவது என்னோட பிறவி குணம் இல்லை ஒரு சிலரால் என்னுள் பிறக்கும் குணம். 

 

நா திமிரு புடிச்சவா இல்ல,அந்த திமுறுக்கே புடிச்சவ. 

 

என்னை கெட்டவனு சொல்ல இங்க எவனும் நல்லவன் இல்ல.

தன்மானத்தை சீண்டும் நிலை வந்தால் திமிராக பேசுவதில் தப்பே இல்லை.

நா கெத்தா தான் இருக்கேன் பாக்கறவங்களுக்கு சிம்பிள் ஆ தெரியுது. 

தனியே நின்றாலும் தன்மானத்தோடு நின்றால் தப்பேயில்லை.

அதிகமா பேசுனா லூசுன்னு சொல்றாங்க பேசாம இருந்த திமுறுனு சொல்றாங்க.

எமன் கிட்ட கூட துணிந்து போகலாம் ஆனால் எவன்கிட்டயும் பணிந்து போக கூடாது.

எனக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கு அத எவனுக்காகவும் மாத்திக்க மாட்டேன். 

Attitude Quotes In Tamil For girls:

Attitude Quotes In Tamil

பெண்களுடைய தைரியங்களுக்கு 
ஆண்கள் "அகராதி"யில் திமிர் 
என பெயர் உண்டு 


ஒரு பெண் 
திமிராக இருப்பதற்கு 
அவளின் ஒழுக்கமும் 
நேர்மையுமே காரணம். 


யாரையும் அடக்கி ஆள்பவளும் 
நான் இல்லை
 யாருக்கும் அடங்கி போறவளும் 
நான் இல்லை.


பெண் தானே 
என்று தாழ்வாக நினைக்காதே
 அவள் அங்கீகரிக்காவிட்டால் 
உன்னை
 ஆண்மகன் என்று 
ஒரு நாளும் 
உலகம் ஏற்று கொள்ளாது. 


பொண்ணுகளுக்கு அழகே 
திமுறுத்தான் 
அதை  யாருக்காகவும் 
விட்டு குடுக்காதிங்க..


என்னை  
உனக்கு பிடிக்காம இருக்கலாம்.
ஆனால் 
என் கேரக்டர் பத்தி பேச
உனக்கு உரிமை கிடையாது. 


நீ என்ன 
தப்ப நினைச்சாலும் 
பரவாயில்லை 
நான் நானா தான் இருப்பேன். 


ஒரு பொண்ணு 
அமைதியா இருந்தா "சிடுமூஞ்சி"
கொஞ்சம் சிரிச்சு பேசுனா "வாயாடி"
உண்மையா பேசுனா "திமிரு புடிச்சவ "
 எப்புடி தான் இருக்கறது?


பொண்ணுக 
போல்டு ஆ இருக்கறது 
தப்பு இல்லையே
 அத ஏன் திமுறுனு சொல்றிங்க. 


யாருக்கும் 
அடங்கி போகணும்னு 
அவசியம் இல்லை 
புடிக்கலான
 நீ ஒதுங்கி போடா. 


ஆண் ஆணவமா இருந்தா
 கம்பிரம்னு சொல்லும் உலகம்
 ஒரு பெண் ஆணவம் இருந்தா 
திமிறு பிடித்தவள் என்ற பட்டம். 
அப்படி தான் இருப்போம்.


பொண்ணுக 
எல்லாரும் அழகு தான் 
ஆனால் 
திமிரா இருக்க பொண்ணுக
பேரழகு.


ஆண் இல்லாமல் 
ஒரு பெண் வாழ முடியும்.
ஆனால் 
ஒரு பெண் இல்லாமல் 
வாழவே முடியாது ஏனெனில்
 ஆணின் நம்பிக்கையே 
பெண் தான்.
மேலும், Motivational Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes,  Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Holi Wishes, SMS, Kavithai, இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best attitude quotes in Tamil. hope you love these attitude quotes in Tamil, if yes comment in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating attitude quotes in Tamil.   keep following for moreattitude quotes in Tamil.

Related Searches:
  • Tamil attitude quotes in English
  • Tamil attitude captions for Instagram
  • Tamil motivational quotes
  • life advice quotes in Tamil words
  • inspirational quotes for youngsters Tamil
  • Tamil quotes about life
  • Tamil attitude status in English
  • WhatsApp status in Tamil attitude
  • திமிரு கவிதை வரிகள்