Jayalalitha Quotes In Tamil - ஜெயலலிதா பொன்மொழிகள் 2024



Jayalalitha Quotes: Hai friends welcome to our site. Are you looking for a Jayalalitha Quotes in Tamil? Don't worry here we share Jayalalitha Quotes in Tamil. Jayalalithaa was an Indian politician, and actor, Jayalalithaa first came into prominence as a leading film actress in the mid-1960s. and philanthropist who served as Tamil Nadu's Chief Minister. In the mid-1960s, Jayalalithaa rose to popularity as a major cinema actress.

Jayalalitha Quotes In Tamil
Jayalalitha Quotes In Tamil 

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Jayalalitha Quotes In Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். நாங்கள் இந்த பதிவில் Jayalalitha Quotes In Tamil -ல் கொடுத்துள்ளோம்.

Also Check:

Kannadasan Quotes In Tamil

Chanakya Quotes In Tamil

Bharathiyar Quotes In Tamil

Buddha Quotes In Tamil

Abdul Kalam Quotes In Tamil

Vivekananda Quotes In Tamil

Periyar Quotes In Tamil

Ambedkar Quotes In Tamil

Che Guevara Quotes in Tamil

Jayalalitha Quotes In Tamil :

Jayalalitha Quotes In Tamil
Jayalalitha Quotes In Tamil 

ஆண்களோடு பெண்கள்
சரிநிகர் சமமாக
உயர வேண்டுமானால்,
பொருளாதார ரீதியில் அவர்கள்
அதிகாரம் பெற்று
தமது சொந்தக் கால்களில்
நிற்கும் தன்னம்பிக்கையையும்
வலிமையையும் பெற வேண்டும்.

நாணயத்தின்
இரு பக்கங்களைப் போல  தான்,
ஒவ்வொரு செயலிலும்
நல்லதும் கெட்டதும்.
அவரவர்களுடைய
மனதைப் பொறுத்து
நல்லதும் கெட்டதும்.
தெரியும்.

ஒழுக்கம் என்பது
எண்ணத்தாலும், சொல்லாலும்
செயலாலும், துாய்மையாக
நடந்து கொள்வதாகும்.
இவ்வொழுக்கமே மனிதனை
மனிதனாகவும்,தெய்வமாகவும்
உயர்த்தும்.
Jayalalitha Quotes In Tamil
Jayalalitha Quotes In Tamil 

நமது இலட்சியம் உயர்வானது!
நமது பார்வை தெளிவானது!
நமது வெற்றி முடிவானது!

என்னை வீழ்த்த நினைத்தவர்கள்
எப்போதும்  வென்றதில்லை.
நம் கட்சியினர் நினைத்தது
சரியான நேரத்தில் நடக்கும்.
இதை யாராலும் தடை
செய்ய முடியாது.

என்னை இகழ்பவர்களுக்கு
என் வெற்றியின் மூலம் மட்டுமே
பதில் சொல்வேன்.

இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று
ஊர் சொல்ல வேண்டும். 

மேலும்,

Bharathiyar Quotes, Buddha Quotes, Chanakya Quotes, Karl Marx Quotes, Happy Quotes, Karma Quotes, Ematram Quotes, Cheating Quotes, Father Quotes, Brothers Quotes, Smile Quotes, Fathers Day Wishes, Festival Wishes, New Year Wishes, Ramadan Wishes, Pongal Wishes, Bakrid wishes, May Day Wishes, Sad quotes, Lonely Quotes, Nature Quotes, Love sad quotes, Attitude Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Marriage Wishes for friend, Lovers Day Wishes, Mother Quotes, Sister Quotes, 

இது போன்ற leaders Quotes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Jayalalitha Quotes In Tamil. we hope you love these Jayalalitha Quotes In Tamil, if yes comment to us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating Jayalalitha Quotes In Tamil. keep following for more Jayalalitha Quotes In Tamil.

Tags:. ஜெயலலிதா நினைவு கவிதை, அம்மாவின் பொன்மொழிகள், வெளிநாட்டு பொன்மொழிகள், பொன்மொழிகள் படத்துடன்