Kannadasan Quotes In Tamil - கண்ணதாசன் கவிதைகள் 2024



Kannadasan Quotes: Hai friends welcome to our site. Are you looking for a Kannadasan quote in Tamil? Don't worry here we share Kannadasan Quotes in Tamil.

Kannadasan Quotes In Tamil
Kannadasan Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Kannadasan Quotes in Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Kannadasan Quotes in Tamil -ல் கொடுத்துள்ளோம்.கண்ணதாசன் மிக பெரிய கவிஞர்,எழுத்தாளர் , இவர் தமிழ் சினிமாவின் மிக பெரிய ஆளுமையாக கருதப்படுகிறார். கண்ணதாசன் 5000 மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.

Also Check:

Chanakya Quotes In Tamil

Bharathiyar Quotes In Tamil

Buddha Quotes In Tamil

Abdul Kalam Quotes In Tamil

Vivekananda Quotes In Tamil

Periyar Quotes In Tamil

Ambedkar Quotes In Tamil

Tamil Thathuvam One Line

Che Guevara Quotes in Tamil

Kannadasan Quotes In Tamil:


Kannadasan Quotes In Tamil
Kannadasan Quotes In Tamil

அழும் போது தனிமையில் அழு
சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி!
கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்!
தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்!

ஒவ்வொரு தோல்வியும் ஓர் அனுபவம்!
ஒவ்வொரு இழப்பும் ஒரு லாபம்!
ஒவ்வொரு ஏமாற்றமும் ஓர் எச்சரிக்கை!
ஒவ்வொரு நட்டமும் ஒரு பட்டறிவு!
ஒவ்வொரு காணாமல் போதலும் ஒரு தேடல்!

நாம் விரும்பி பிறக்காதது போல
நடக்கும் காரியங்களும் நாம்
விரும்பி நடப்பவை அல்ல!

அனுபவம் என்பது ஒன்றும் கிடையாது
எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே.

இருந்தாலும், மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று 
ஊர் சொல்ல வேண்டும்.
Kannadasan Quotes In Tamil
Kannadasan Quotes In Tamil

வேதனைகளும் சோதனைகளும்
நமக்கு வருவதே மனிதர்களை
நாம் அடையாளம் காணத்தான்.

நாம் விரும்பி பிறக்காதது போல
நடக்கும் காரியங்களும்
நாம் விரும்பி நடப்பவை அல்ல.

திரி எப்போதும் எதிரியே!
நண்பன் தான் அடிக்கடி
பரிசீலிக்கப்பட வேண்டியவன்.

காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம்
வெறும் கற்பனை
சந்தோஷத்தில்
அவனது கவனம்!

உன் ஓட்டு ஒரு யோக்கியனுக்கு
விழுந்தால் உனக்கு எதிர்காலம்.
ஒரு அயோக்கியனுக்கு விழுந்தால்
அவனுக்கு எதிர்காலம்.

மேலும், 

Buddha Quotes, Bharathiyar Quotes, Tamil New Year Wishes, Sad quotes,  Ramadan Wishes, Pongal Wishes, Father Quotes, Brothers Quotes, Marriage Wishes for friend, Lovers Day Wishes,  MothersDay Wishes, Brothers Day Wishes, Smile Quotes, Fathers Day Wishes, New Year Wishes, Sisters Day Wishes, May Day Wishes, angry quotes,  Lonely Quotes, Nature Quotes, Attitude Quotes, Motivational Quotes, Festival Wishes,  Holi Wishes, Money Quotes, Mothers Day Wishes, Chrismas Wishes, kadhal Kavithai, Diwali Wishes, Bakrid wishes love feeling Quotes, Teachers Day Wishes, Life advice quotes, Love sad quotes, Mother Quotes, Sister Quotes

இது போன்ற quotes தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Kannadasan Quotes in Tamil. we hope you love these Kannadasan Quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating Kannadasan quotes in Tamil. keep following for more Kannadasan Quotes in Tamil.

Tags: kannadasan quotes in tamil pdf download, kannadasan best quotes in tamil, kannadasan quotes about life, kannadasan ponmozhigal in tamil, kannadasan love quotes in tamil, கண்ணதாசன் கவிதை தொகுப்பு pdf