Friday, June 10, 2022

Parents Quotes in Tamil - பெற்றோர் பொன்மொழிகள்



Parents Quotes: Hai friends welcome to our site. Are you looking for a Parents Quotes in Tamil? Don't worry here we share Parents Quotes in Tamil. These parental quotes will inspire and motivate you. We have a selection of top parenting quotes, parenting quotes, new parent quotes, and hilarious parenting quotes that will make you smile.

Parents Quotes in Tamil
Parents Quotes in Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Parents Quotes in Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Parents Quotes in Tamil -ல் கொடுத்துள்ளோம்.

Also Check:

Amma Quotes In Tamil 

Appa Quotes In Tamil

Brother Quotes In Tamil

Husband And Wife Quotes In Tamil

Cute Family Quotes In Tamil

School Friendship Quotes In Tamil

Lover Quotes In Tamil

Parents Quotes In Tamil:

அம்மா அப்பா தினம் கொண்டாட
அவர்கள் உறவுகள் அல்ல
உயிர்கள்! அவர்களை
ஒவ்வொரு நாளுமே
கொண்டாடத்தான் வேண்டும்.

நீ தேடி சென்றாலும்
விலகி செல்வது மற்றவர்கள்
நீ விலகி சென்றாலும்
உன்னை தேடி வருவது
பெற்றவர்கள்!

ஒருவருக்கு உபகாரம்
செய்ய வேண்டும் என்றால்
முதலில் தாய்க்கு செய்
ஒருவருக்கு மரியாதை
செய்ய வேண்டும் என்றால்
முதலில் தந்தைக்கு செய்.

Parents Quotes in Tamil
Parents Quotes in Tamil

அம்மாவின் வயிற்று கருவறை பாக்கியமும்
அப்பாவின் மார்பின் கருவறை பாக்கியமும்
வாழ்நாளில் என்றுமே தீர்க்க முடியாத கடன்கள்!

நல்லதோர் குடும்பம்
பல்கலைக்கழகம் என்பர்!
அம்மா அப்பா என்பதே
தாரக மந்திரம் பின்பற்றி
வாழ்ந்து பார் படைப்பாய்
பல சரித்திரம்!

ஆரம்பம் முதல் கடைசி வரை
நமக்கு மாறாமல் கிடைக்கும்
ஒரே அன்பு அது அம்மா அப்பா
அன்பு மட்டுமே.

Parents Quotes in Tamil
Parents Quotes in Tamil

வாழ்க்கையில்  கடைசிவரை
தனக்குனு சமைக்காத ஜீவன்
"அம்மா"
தனக்குனு சம்பாதிக்காத ஜீவன்
“அப்பா"

காதல் மட்டுமே
புனிதமானது அல்ல!
கைகால் வலிக்க நாள்முழுவதும்
உழைத்த தாய் தந்தையரின்
உழைப்பு அதைவிட புனிதமானது!

பெற்றோர்களுக்காக எதாவது
ஒன்றை விட்டு செல்லுங்கள் 
பெற்றோர்களை எதாவது
ஒன்றிற்காக விட்டு செல்லாதீர்கள்.

எதை கொடுத்தும் வாங்க முடியாத
அரியாசனம் தந்தையின் தோள் 
யாரும் இழக்க விரும்பாத
தொட்டில் அன்னை மடி.

மேலும்,
Happy quotes, karma quotes, cheating quotes, gethu quotes, avoiding quotes, Chanakya quotes, Ematram quotes, expectation quotes, Kannadasan quotes, Karl Marx quotes, kovam quotes, emotional quotes, Jayalalitha quotes, enemy quotes, Uravugal Quotes, mothers day quotes, mother quotes, miss you quotes, nambikkai drogam quotes, Murugan quotes, Tamil New Year Wishes, Sad quotes, Lonely Quotes, Sisters Day Wishes, Holi Wishes, Chrismas Wishes

Conclusion:

So these are the best Parents Quotes in Tamil. we hope you love these Parents Quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating Parents Quotes in Tamil. keep following for more Parents Quotes in Tamil.

Tags: pirivu quotes in english, nanbanin pirivu kavithai in tamil, உறவின் பிரிவு கவிதை, பிரிவின் வலி கவிதைகள், பிரிவு பற்றிய கவிதை, பிரிவு meaning in tamil, காதல் பிரிவு கவிதை வரிகள், பிரிவு