Nandri Quotes In Tamil - நன்றி கவிதை வரிகள் 2024



Nandri Quotes:  Hai friends welcome to our site. Are you looking for a Nandri Quotes in Tamil? Don't worry here we share Nandri Quotes in Tamil. Every Thanksgiving, we assemble around the table to offer gratitude for our family, friends, and the delicious meal that awaits us. But what about the remaining months of the year? Starting a regular practice of thankfulness might help you focus on the positive aspects of your life rather than the bad. And being appreciative and grateful for all of your blessings might really make you happy.

Nandri Quotes In Tamil
Nandri Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Nandri Quotes in Tamil  -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Nandri Quotes in Tamil -ல் கொடுத்துள்ளோம்.

Also Check:

Nambikai Quotes In Tamil

Inspirational Quotes In Tamil

Positive Quotes In Tamil

Life Quotes In Tamil With Images

Motivational Quotes In Tamil 

Motivational DP For WhatsApp

Money Quotes In Tamil

Nandri Quotes in Tamil:

நான் செய்த பிழைகள் 
நான் சரி என்று
நினைக்கும் வரை
தவறாக தெரியவில்லை
பிழைகள் நிறைய செய்த
போதிலும் என்னை 
பிரியாமல் இருந்த உறவே
நன்றி!
Nandri Quotes In Tamil

அறியாமை எனும்
இருளகற்றி ஆய்வு
பொறியால் அறிவொளியும்
ஏற்றி செறிவாக
புள்ளியியல் கற்பிக்கும்
பேராசான் சீலரே
உள்ளத்தால் உமக்கு நன்றி.

Nandri Quotes In Tamil
Nandri Quotes In Tamil

எனக்கு என் பிள்ளை 
எடுத்ததுக்கெல்லாம்
சொல்லிடுவான்  நன்றி
எனக்குள் ஓர் ஏக்கம்
நம் தந்தைக்கு  எத்தனை முறை
நான் சொல்லியிருப்போம் நன்றி!

Nandri Quotes In Tamil
Nandri Quotes In Tamil

பெத்ததுக்கு நன்றியென்று
பிள்ளை சொல்வதா
தந்ததுக்கு நன்றியென்று
பக்தன் சொல்வதா
குறைசொல்லாமல் வாழ்வதுதான்
பெரிய நன்றியே
கூருகெட்ட உலகுக்கிது
தெரிய வில்லையே!

Nandri Quotes In Tamil
Nandri Quotes In Tamil

ஞாபகத்தில் என்னை வைத்திராவிடிலும்
முழுவதும் மறக்காமல் இருக்கிறாயே.
உன் அன்புக்கு நன்றி நண்பா.

கேட்காமல்  கிடைத்த கடன்
வட்டியில்லா கடன்
பாசத்தை பணத்திற்கு பதிலாக 
பரிமாற்றம் செய்த கடன்
திருப்பி அளிக்கும் வாய்ப்புக்காக
காத்திருக்கும் கடன்
நன்றிகடன்

மேலும்,

Kovam quotes in Tamil, Fathers Day Wishes, Attitude Quotes, emotional quotes in Tamil, Motivational Quotes, Money Quotes,  Jayalalitha quotes in Tamil, Ramadan Wishes, Pongal Wishes, Bakrid wishes, Enemy quotes in Tamil, Life advice quotes, Tamil New Year Wishes, Uravugal Quotes In Tamil, Father Quotes, Brothers Quotes, Mother Quotes, angry quotes, Bharathiyar Quotes, Nature Quotes, Love sad quotes, Sister Quotes, love feeling Quotes, Buddha Quotes, Smile Quotes,  MothersDay Wishes, Marriage Wishes for friend, Lovers Day Wishes, kadhal Kavithai, Diwali Wishes, New Year Wishes, Sisters Day Wishes, Holi Wishes, May Day Wishes, Sad quotes, Lonely Quotes, 

இது போன்ற Quotes தமிழில் பெற எங்கள்  பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Nandri Quotes in Tamil. we hope you love these Nandri Quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating Nandri Quotes in Tamil. keep following for more Nandri Quotes in Tamil.

Tags: nandri urai in tamil, நன்றி வரிகள்,வாழ்த்துக்கு நன்றி images, உளமார்ந்த நன்றி, நன்றி கவிதை திருக்குறள், இறைவனுக்கு நன்றி கவிதை, அண்ணனுக்கு நன்றி கவிதை, நண்பர்களுக்கு நன்றி கவிதை