Porumai Quotes In Tamil | Porumai Kavithai | பொறுமை கவிதைகள் 2024



Porumai Quotes: Hai friends welcome to our site. Are you looking for a Porumai Quotes In Tamil? Don't worry here we share Porumai Quotes In Tamil. Keeping cool and keeping on, as the old adage goes, appears to be easier said than done in these anxious and unpredictable times. However, it is even more crucial to stay grounded and build our inner serenity in these types of situations. And what better way to get in the mood than by reading some calming quotations that will stick with you throughout the day? These visionaries and their quotes can help you breathe better, from philosophers to authors to comedians.

Porumai Quotes In Tamil
Porumai Quotes In Tamil 

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Porumai Quotes In Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Porumai Quotes In Tamil கொடுத்துள்ளோம்.

Also Check:

Love Failure Quotes In Tamil

Love Feeling Quotes In Tamil

Fake Relationship Quotes In Tamil

Missing Quotes In Tamil

Sad Dp For Girls Whatsapp 

Angry Quotes In Tamil

Death Quotes In Tamil

Porumai Quotes In Tamil:

சொல்வதை எல்லாம்
பொறுமையாக கேட்பவர்கள்
வாழ்க்கையில்  மிக  பெரிய
உயரத்தில் அடைவார்கள்.

வாழ்க்கையில் மிக  பெரிய
உயரம் அடைய பொறுமை
மிக முக்கியம்.

Porumai Quotes In Tamil
Porumai Quotes In Tamil

பணம் கூட ஒரு  சில இடங்களில்
மட்டுமே தேவைப்படும். 
ஆனால் பொறுமை எல்லா
இடத்துலயும் தேவை படுது.

காத்திருக்கும் பொறுமை
நமக்கிருந்தாலும்
காலத்துக்கு இல்லை.

கோபப்பட்டு வென்று விட்டாய் என்றாள்
உன் கோபம் பெரிது என்று அர்த்தம் இல்லை. 
அதை தாங்கி கொண்டவர்களின்
பொறுமை பெரிது என்று அர்த்தம்.

Porumai Quotes In Tamil
Porumai Quotes In Tamil

இந்த உலக வாழ்க்கையில்
சம்பாதித்து கொள்ள வேண்டிய
மிக முக்கியமான குணம் பொறுமை.

பொறுமையாக காத்திரு
இங்கு கடைசி நிமிடத்தில்
மாறிய ஆட்டங்கள் பல உண்டு.

கோபத்தால் சாதிப்பதை விட
பொறுமையால் ஒருவன்
அதிகமாக சாதிக்கிறான்.

Porumai Quotes In Tamil
Porumai Quotes In Tamil

புறக்கணிக்க படும் போது 
பொங்கி எழு 
போற்றப்படும் போது 
பொறுமையாய் இரு.

உன்னிடம் பொறுமை இல்லை
எனில் எதுவுமே இருக்காது.  

மேலும்,

Miss you quotes, nambikkai drogam quotes, Chanakya quotes, Ematram quotes, emotional quotes, Jayalalitha quotes, gethu quotes, avoiding quotes, expectation quotes, Kannadasan quotes, Happy quotes, karma quotes, cheating quotes, Karl Marx quotes, kovam quotes,  enemy quotes, Uravugal Quotes, mothers day quotes, mother quotes,  Murugan quotes, angry quotes, Bharathiyar Quotes, Nature Quotes, Love sad quotes, Brothers Quotes, Mother Quotes, Fathers Day Wishes, Attitude Quotes, இது போன்ற quotes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Porumai Quotes In Tamil. we hope you love these Porumai Quotes In Tamil, if yes comment to us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating Porumai Quotes In Tamil. keep following for more Porumai Quotes In Tamil.

Tags: porumai kavithai, best short quotes of all time, porumai images, porumai status, porumai