Pirivu Quotes In Tamil - பிரிவு பற்றிய கவிதை 2024



Pirivu Quotes: Hai friends welcome to our site. Are you looking for a Pirivu Quotes In Tamil? Don't worry here we share Pirivu Quotes In Tamil.

Pirivu Quotes In Tamil
Pirivu Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Pirivu Quotes In Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Pirivu Quotes In Tamil  கொடுத்துள்ளோம்.

Also Check:

Love Failure Quotes In Tamil

Love Feeling Quotes In Tamil

Fake Relationship Quotes In Tamil

Missing Quotes In Tamil

Sad Dp For Girls Whatsapp 

Angry Quotes In Tamil

Death Quotes In Tamil

Cheating Quotes In Tamil

Pirivu Quotes In Tamil :

யாரிடம் இருந்தும்
ஆறுதல் கிடைக்காமல்
நமக்கு நாமே ஆறுதல்
சொல்லவும் முடியாமல்
இருக்கின்ற நிலை
மிகவும் கொடுமையானது!

அன்பு புரியவில்லை என்றால்
விளக்குவதை விட
விலகுவதே மேல்!

நீ தூரம் சென்று
கொண்டே இருக்கிறாய்,
உன் நினைவுகள் மட்டும்
நெருங்கிக் கொண்டிருக்கிறது!

Pirivu Quotes In Tamil

அன்று நம்மோடு
உயிராய் இருந்தவர்கள்
இப்போது நம்மை
"மயிராக" கூட மதிப்பதில்லை!

காதல் ஒன்று உருவாகும் போது
அதன் பின்னால் பிரிவு ஒன்று
ஒளிந்திருக்கும்..!

நீ விரும்பியதாலோ என்னவோ
இந்த மெளனமே என் வாழ்க்கை
என்றாகிவிட்டது.
உன்னை பிரிந்தபின்!

Pirivu Quotes In Tamil

உன்னோடு வாழ
பல கனவுகள் கண்டேன்!
என் வாழ்க்கையே
வெறும் கனவாக
போகுமென்று தெரியாமல்!

சில காயங்களுக்கு
"பிரிவு" மருந்து
எல்லா காயங்களுக்கும்
சிறந்த மருந்து, அமைதி!

நீ பிரிந்து சென்றாலும் பிரிய மறுக்கிறது பிரியமானவளே நீ தந்து சென்ற அழகிய நினைவுகள்!

Pirivu Quotes In Tamil
Pirivu Quotes In Tamil

பிரிந்து போன ஒவ்வொரு காதலுக்கு பின்னும் சொல்லப்படாத ஒரு பாசம் இருக்கும் அது பிரிந்த பின்னும் இருக்கும்!

நேசித்தவர்கள் எல்லோரும் கிடைத்து விட்டால் பிரிவின் வலி என்னவென்று தெரியாமல் போயிருக்குமோ என்னவோ!

அன்பின் பூக்களுக்கு தான் விதையிட்டேன்! பிரிவின் முட்கள் எப்படி முளைத்ததென்று இப்போது வரை விளங்கவேயில்லை!

மேலும்,
Sad Quotes, Lonely Quotes, Happy Quotes, Attitude Quotes, Motivational Quotes, karma quotes, cheating quotes, gethu quotes, avoiding quotes, Father Quotes, Brothers Quotes, Mother Quotes, Chanakya quotes, Ematram quotes, expectation quotes, Kannadasan quotes, Karl Marx quotes, Money Quotes, MothersDay Wishes, Life advice quotes, Tamil New Year Wishes, kovam quotes, emotional quotes, Jayalalitha quotes, enemy quotes, Uravugal Quotes, mothers day quotes, Nature Quotes, Love sad quotes, mother quotes, miss you quotes, nambikkai drogam quotes, Murugan quotes,

Conclusion:

So these are the best Pirivu Quotes In Tamil. we hope you love these Pirivu Quotes In Tamil, if yes comment to us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating Pirivu Quotes In Tamil. keep following for more Pirivu Quotes In Tamil.

Tags: irivu quotes in english, nanbanin pirivu kavithai in tamil, உறவின் பிரிவு கவிதை, பிரிவின் வலி கவிதைகள், பிரிவு பற்றிய கவிதை, பிரிவு meaning in tamil, காதல் பிரிவு கவிதை வரிகள்