Uravugal Quotes In Tamil | Uravu Kavithai In Tamil | உறவுகளின் கவிதைகள் | Poiyana Uravugal Kavithai 2024



Uravugal Quotes: Hai friends welcome to our site. Are you looking for Uravugal Quotes in Tamil? Don't worry here we share Uravugal Quotes in Tamil.

Uravugal Quotes In Tamil
Uravugal Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Uravugal Quotes in Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Uravugal Quotes in Tamil கொடுத்துள்ளோம்.

Also Check:

Fake Relationship Quotes In Tamil

Missing Quotes In Tamil

Sad Dp For Girls Whatsapp 

Angry Quotes In Tamil

Death Quotes In Tamil

Enemy Quotes In Tamil

Uravugal Quotes in Tamil:

தேனைப் போன்று இனிமையாக பேசி..
தேளைப் போன்று கொட்டிவிட்டு
செல்பவர்கள் அதிகம்.

ஏங்கும் போது கிடைக்காத உறவு
அதன் ஏக்கம் முடிந்த பின்
கிடைத்து எந்த பயனுமில்லை.

கோபத்திலும் உங்களை
சபிக்காத உறவு கிடைத்தால்
அவர்களை விட்டு விடாதீர்கள்
நீங்கள் சேர்த்து வைக்காத
சொத்து அவர்கள்.

சண்டையிடும் போது
அமைதியாய் இருப்பவர்கள்
தவறு செய்தவர்கள் அல்ல..
வார்த்தைகளை விட்டால்
உறவு பிரியும் என்று
உணந்தவர்கள்.

உலகில் உறவு என்பது
புத்தகம். தவறு என்பது
ஒரு பக்கம்.ஒரு பக்கத்திற்காக
ஒரு புத்தகத்தை
இழந்து விடாதீர்கள்!

சுய நலத்திற்காக உன்னோடு
சிரித்து பழகும் உறவுகளை விட
ஏதோ ஒரு மூலையில் உனக்காக
கண்ணீர் சிந்தும் உறவை நேசி!

அவசியம் இருந்தால் மட்டும்
பேசும் உறவுகளுக்கு மத்தியில்
அன்புக்காக பேசும் “சிலர்”
கிடைத்தது நான் பெற்ற வரம்.

உண்மையான உறவு என்பது
ஓர் உயிரில் இரண்டு
உடல்களை போன்றது.

ஒவ்வொரு உறவும் நம் வாழ்வின்
உதவக்கூடிய உறவுதான்.
வாழ்வில் உறவு என்பது இருக்க வேண்டும்.

Poiyana Uravugal Kavithai:

உணர்வுகளற்ற உறவுகளிடம்
உறவு கொண்டாடுவதை விட
உதறி செல்வது சிறப்பு.

உறவுகளை தேடுவதை
அடியோடு நிறுத்தி விட்டேன்
உள்ளம் சொல்கிறது
சோகங்கள் போதுமென்று!

இந்த உலகிலேயே
அதிகமான  விஷம்
பொய்யான உறவுகள்.

உறவினர்கள் என்ற போர்வையில்
நம்மில் சில துரோகிகளும்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஏன் இவர்களை போல்
நமக்கு நடிக்கவும் தெரியல
பிழைக்கவும் தெரியல
அன்பா இருக்கிற மாதிறி.

மிகவும் நம்பிக்கை வைத்த இடத்தில் தான்
மிகவும் மோசமாக அவமானப்பட்டு
நிராகரிக்கப்பட்டிருப்போம்.

மேலும்,

Happy quotes, karma quotes, cheating quotes, heart pain quotes, Gethu quotes, avoiding quotes, Chanakya quotes, Ematram quotes, expectation quotes, kannadasan quotes, Karl Marx quotes, kovam quotes, emotional quotes, Jayalalitha quotes, enemy quotes, Fathers Day Wishes, Attitude Quotes, Chrismas Wishes, kadhal Kavithai, Pongal Wishes, Bakrid wishes, May Day Wishes, Lonely Quotes, Nature Quotes, Marriage Wishes for friend, Lovers Day Wishes, New Year Wishes, Sisters Day Wishes, Holi Wishes,

Conclusion:

So these are the best Uravugal Quotes in Tamil. we hope you love these Uravugal Quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating Uravugal Quotes in Tamil. keep following for more Uravugal Quotes in Tamil.

Tags: one line kavithai in tamil, uravu kavithai in tamil, poiyana uravugal kavithai, chinthanai kavithai tamil, முயற்சி quotes in tamil, உறவுகளின் முக்கியத்துவம் கவிதைகள், தொல்லை கவிதை, சொத்து கவிதை, chinthanai kavithai tamil