ஸ்டீவ் ஜாப்ஸின் பொன்மொழிகள் - Steve Jobs Quotes In Tamil 2024



Steve Jobs Quotes: Hai friends welcome to our site. Are you looking for a Steve Jobs Quotes In Tamil ? Don't worry here we share Steve Jobs Quotes In Tamil. Apple's late co-founder, Steve Jobs, was undoubtedly expressive, whether you thought him controversial or prescient. His love and inventiveness for creating beautiful things affected many people, and his legacy lives on via his firm and the numerous encouraging messages he shared with the globe. Here are some of Steve Jobs' most trending quotes about leadership, life, and performing great work.

Steve Jobs Quotes In Tamil
Steve Jobs Quotes In Tamil 

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Steve Jobs Quotes In Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Steve Jobs Quotes In Tamil  கொடுத்துள்ளோம்.

Also Check:

Elon Musk Quotes In Tamil

Nambikai Quotes In Tamil

Inspirational Quotes In Tamil

Positive Quotes In Tamil

Life Quotes In Tamil With Images

Motivational Quotes In Tamil 

Motivational DP For WhatsApp

Money Quotes In Tamil

Steve Jobs Quotes In Tamil :

Steve Jobs Quotes In Tamil
Steve Jobs Quotes In Tamil 

எல்லாவற்றையும் செய்ய முயற்சிக்காதீர்கள்.
ஒரு விஷயத்தை மட்டும் சிறப்பாகச் செய்யுங்கள்.

மிகச்சிறந்த விஷயங்கள் வியாபாரத்தில் 
தனி மனிதரால் ஒருபோதும் செய்யப்படுவதில்லை. 
ஒரு குழுவினரால் செய்யப்படுகின்றது.

பிரச்சனையை சரியாக
வரையறுத்துவிட்டாலே
சரியாக  தீர்வு உங்களிடம் இருக்கும்.

Steve Jobs Quotes In Tamil
Steve Jobs Quotes In Tamil 

ஒன்றை  எளிமையாக மாற்றியமைப்பதற்கு
ஏராளமான கடின உழைப்புத் தேவை.
 
நீங்கள் எடுக்கும் முக்கியமான முடிவுகள்
 நீங்கள் எதை  செய்ய வேண்டும் என்று
தீர்மானித்த விஷயம் அல்ல
நீங்கள் செய்யக் கூடாது என்று
தீர்மானித்த விஷயம் ஆகும்.

உங்கள் இதயத்தின்  உள்ளுணர்வையும்
பின் தொடர தைரியம் வேண்டும்.

உங்களுக்குப் ஆர்வம் இல்லையெனில்
உங்கள் இலக்கைவிட்டு வெளியேறிவிடுவீர்கள்.

Steve Jobs Quotes In Tamil
Steve Jobs Quotes In Tamil 

தோல்விக்குப் பயந்தால்
 வெகுதூரம்  நீங்கள்செல்ல மாட்டீர்கள்.

உண்மையான சந்தோசத்தை 
அடைய ஒரே வழி
சிறந்த வேலை என
நீங்கள் நம்பும்
வேலையைச் செய்வதாகும்.

உங்களிடம்  உள்ள
மிகவும் விலைமதிப்பற்ற சொத்து 
நேரமாகும்.

சிறிதாக தொடங்குங்கள்
பெரிதாகச் சிந்தியுங்கள்
ஒரே நேரத்தில் பல
விஷயங்களை பற்றி
கவலைப்படாதீர்கள்.

மேலும் 

Elon Musk Quotes, Success Quotes, motivational Quotes, Smile Quotes, Father Quotes, Brothers Quotes, Marriage Wishes for friend, Lovers Day Wishes, Mother Quotes, Sister Quotes, Money Quotes, MothersDay Wishes, Fathers Day Wishes, Attitude Quotes,  Brothers Day Wishes, Diwali Wishes, Teachers Day Wishes, Sad quotes, Lonely Quotes,  Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, kadhal Kavithai, Sisters Day Wishes, Holi Wishes, Bakrid wishes, May Day Wishes, Ramadan Wishes, Pongal Wishes, angry quotes, Buddha Quotes, Love sad quotes Bharathiyar Quotes, love feeling Quotes, Life advice quotes, Tamil New Year Wishes, Nature Quotes

இது போன்ற Leader quotes, Wishes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Steve Jobs Quotes In Tamil. we hope you love these Steve Jobs Quotes In Tamil, if yes comment to us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating our Steve Jobs Quotes In Tamil . keep following for more Steve Jobs Quotes In Tamil.

Tags: who is steve jobs, is steve jobs dead, steve jobs education, steve jobs, biography, steve jobs quotes death, steve jobs quotes on passion, steve jobs quotes on life, top 10 steve jobs quotes, steve jobs quotes on leadership, steve jobs quotes on success, steve jobs quotes on work