சுந்தர் பிச்சை பொன்மொழிகள் - Sundar Pichai Quotes In Tamil 2024



Sundar Pichai Quotes: Hai friends welcome to our site. Are you looking for a Sundar Pichai Quotes In Tamil? Don't worry here we share Sundar Pichai Quotes In Tamil. Sundar Pichai is an American business executive. He is one of the most influential people in the world. He has gained prominence since August 10, 2015, when he was introduced as Google's next CEO. He was previously Google's Product Chief. Sundar Pichai is also a motivational speaker, and he has hosted several motivational events for his fans. He has also penned several inspiring quotations about life and motivation. Sundar Pichai Quotes in Tamil include the following.

Sundar Pichai Quotes in Tamil
Sundar Pichai Quotes in Tamil 

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Sundar Pichai Quotes In Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் Sundar Pichai Quotes In Tamil -ல்  இந்த பதிவில் கொடுத்துள்ளோம்.

Also Check:

Elon Musk Quotes In Tamil

Steve Jobs Quotes In Tamil

Nambikai Quotes In Tamil

Inspirational Quotes In Tamil

Positive Quotes In Tamil

Life Quotes In Tamil With Images

Motivational Quotes In Tamil 

Motivational DP For WhatsApp

Money Quotes In Tamil

Sundar Pichai inspirational story:


சுந்தர் பிச்சை தமிழ்நாட்டின்  குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தையின் பெயர் ரெகுநாத பிச்சை அவர் ஒரு பொறியாளர். சுந்தர் பிச்சையின் தாயார் லட்சுமி . சுந்தர் அஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார், அவர்க்கு இரண்டு குழந்தைகள், ஒரு பெண்  மற்றும் ஒரு ஆண் உள்ளனர். சுந்தர் தனது சிறு வயதில் அசோக் நகரில் இரண்டு அறைகள் கொண்ட அடுக்குமாடி வீட்டில் வளர்த்தார். இப்போது புரூக்ளினில் 8 மில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்பு கொண்ட ஒரு வீட்டை வைத்திருக்கிறார்.

Sundar Pichai Quotes In Tamil :

Sundar Pichai Quotes In Tamil
Sundar Pichai Quotes In Tamil


உங்கள் தோல்வியை மரியாதைக்குரிய
அடையாளமாக எண்ணுங்கள்  ஏனெனில்
தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி.

ஒரு தலைவராக உங்கள்  வெற்றியில்
மட்டும் கவனம் செலுத்தாமல்
மற்றவர்கள் வெற்றியிலும் கவனம்
செலுத்துவது மிக முக்கியம்.

எப்பொழுதும் வாழ்க்கையில் 
எதிர் கேள்வி கேட்காதீர்கள்
எப்பொழுதும் பதிலளியுங்கள்.

உன் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும். 
என்ற முடிவு உன் கையில்
வெளி உலகத்தின் பார்வையை
அதிகம் யோசிக்காதீர்கள்!

நீண்ட காலமாக  இந்தியா
தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு
திறமைசாலிகளை ஏற்றுமதி
செய்யும் நாடாக இருந்து வருகிறது.
ஆனால் இப்போது  இந்தியா
அதன் சொந்த புரட்சியை
சந்தித்து வருகிறது.

Life advice quotes, Bharathiyar Quotes, Buddha Quotes, kadhal Kavithai, Smile Quotes, Father Quotes, Brothers Quotes, Fathers Day Wishes, Attitude Quotes, Sisters Day Wishes, Holi Wishes, Mother Quotes, Sister Quotes, Motivational Quotes, Money Quotes, Sad Quotes, Lonely Quotes, New Year Wishes, Chrismas Wishes, Marriage Wishes for friend, MothersDay Wishes, Lovers Day Wishes,  Brothers Day Wishes, Ramadan Wishes, Pongal Wishes, Nature Quotes, Love sad quotes, Diwali Wishes, Teachers Day Wishes,  Bakrid wishes, May Day Wishes, Tamil New Year Wishes, angry quotes, love feeling Quotes

இது போன்ற பொன்மொழிகள்,  தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Sundar Pichai Quotes In Tamil. we hope you love these Sundar Pichai Quotes In Tamil, if yes comment to us in the below comment box and share with your friends. Thank you for visiting our Tamil blog. we are regularly updating Sundar Pichai Quotes In Tamil. keep following for more Sundar Pichai Quotes In Tamil.

Tags:

sundar pichai quotes tamil, sundar pichai quotes for students, sundar pichai quotes on education, sundar pichai quotes wallpaper, sundar pichai quotes on technology, sundar pichai quotes on competition, sundar pichai motivational speech, sundar pichai inspirational story