கோபம் கவிதை - Kovam Quotes In Tamil 2024Kovam Quotes: Hai friends welcome to our site. Are you looking for a Kovam Quotes In Tamil? Don't worry here we share Kovam Quotes In Tamil. Kovam is a very dangerous attitude. So better to avoid the bad attitude. Now let's see the kovam quotes in Tamil.

Kovam Quotes In Tamil
Kovam Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Kovam Quotes In Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Kovam Quotes In Tamil -ல் கொடுத்துள்ளோம்.

Also Check:

Love Failure Quotes In Tamil

Love Feeling Quotes In Tamil

Fake Relationship Quotes In Tamil

Missing Quotes In Tamil

Sad Dp For Girls Whatsapp 

Angry Quotes In Tamil

Death Quotes In Tamil

Kovam Quotes In Tamil:

Kovam Quotes In Tamil
Kovam Quotes In Tamil

கோபப்படுபவர்களுக்கு 
ரோசமும் அதிகம்!
பாசமும் அதிகம், ஆனால்
வேசம் கிடையவே கிடையாது!

அதீத அக்கறையின் வெளிப்பாடெல்லாம்
சில நேரம் அளவு மீறிய கோபத்தை
கொண்டுவந்துவிடும்!

Kovam Quotes In Tamil
Kovam Quotes In Tamil

அன்பை பெற்றுக்கொள்ள
விரும்பும் மனங்கள்
கோபத்தையும் அனுசரித்து
செல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் கோபம் கூட
ரசிக்கும் பட்டியலில் முதலிடம்
பிடித்து விடுகிறது பிடித்தவர்கள் படும்போது!

கோபத்தில் ஒரு முடிவும் எடுக்காதே!
முடிவு எடுக்கும் முன்னே
பல தடவை யோசி பிறகு எந்த
கடினமான செயலும் உனக்கு தூசி!

Kovam Quotes In Tamil
Kovam Quotes In Tamil

கோபம் எனும் இருட்டில்
விழுந்து விடாதே பிறகு
பாசம் எனும் பகல்
கண்ணனுக்கு தெரியாது!

கோபத்தில் கூட இழக்காத
நிதானமும் கொட்டாத
வார்த்தைகளும் வருமுன்
காக்கும் மருந்துகள் தான்.

கோபம் என்பது அடக்கப்பட
வேண்டியது அல்ல..
கடக்கப்பட வேண்டியது.

Kovam Quotes In Tamil
Kovam Quotes In Tamil

ஆணின் கோபம் அதிகமாக
இருந்தாலும் அது அவனுக்கு
பிடித்த பெண்ணிடம்
தோற்று போகும்.

பேசவும் மாட்டாள்.. பேசாமல்
இருக்கவும் விட மாட்டாள்..
பெண்ணின் கோபம் என்றும்
வினோதம்.

எத்தனை கோபம் இருந்தாலும்
என்னவளின் ஒரு பார்வை போதும்..
கோபம் என்ற வார்த்தை
காணாமல் போகும்

மேலும், 

Sad Quotes, Lonely Quotes, Smile Quotes, Attitude Quotes, Tamil New Year Wishes,  Nature Quotes, love feeling Quotes, Buddha Quotes, Brothers Quotes, Mother Quotes, Festival Wishes, New Year Wishes,  Marriage Wishes for friend, Lovers Day Wishes,  Motivational Quotes, Money Quotes, Holi Wishes, Chrismas Wishes, Father Quotes,  Sister Quotes, Fathers Day Wishes,  MothersDay Wishes, Brothers Day Wishes, kadhal Kavithai, Diwali Wishes, Sisters Day Wishes,  Teachers Day Wishes, Pongal Wishes, Bakrid wishes, Ramadan Wishes,  May Day Wishes, angry quotes, Bharathiyar Quotes, Life advice quotes,  Love sad quotes

இது போன்ற Quotes தமிழில் பெற எங்கள்  பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Kovam Quotes In Tamil. we hope you love these Kovam Quotes In Tamil, if yes comment to us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating Kovam Quotes In Tamil. keep following for more Kovam Quotes In Tamil.

Tags: kovam quotes in english, pasam quotes in tamil, பெண் கோபம் கவிதை, காதலியின் கோபம் கவிதை, கோபம் quotes, கோபம் வேண்டாம் கவிதை, நிதானம் கவிதை, அவளின் கோபம் கவிதை